பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–52 மாட் வைத்து, தேவைப்படும்போது அவை: எடுத்து அணிந்து மீண்டும் அவைகளே மா ட் ; வைத்துவிட வேண்டும் இப்ப ச் செய்தால் துணி கள் கசங்காமலும், கிழிய மலுமிருப்பதுடன் காணு மற் போக வழியில்லாமல் பத்திரமாகவுமிருக்கும். அமெச்சூர் நாடகங்கள் பலவற்றில் காட்சி களின் மாற்றத்தை ஒளிப்பதிவாளர்களுக்கு அறி விக்க விசிலேயே உபயோகிக்கின்றனர். இது, சமயங் களில் வெளியிலிருந்து ஒலிக்கும் போலீஸ் விசில், சிறுவர்கள் விளேயாட்டாக ஊதும் வி சி ல் முதலிய வைகளும் சேர்ந்து குழப்பம் உண்டாக்கும். இதைத் தவிர்க்க சிக்னல் , பஸ்ஸர் (Signal கி. :ே2er) முறையை அமைத்துக் கொள்வது நல் தது. பஸ்ர்ை ஸ்விட்சை காட்சி அட்டவனேகளின் பக்கத்தில் மாட்டிவைத்துவிட வேண்டும். மேடை யின் வெளியே ஒளிப்பதிவாளரிடம் உள்ள சுவிட்ச் போர் டி ல் உள்ள சிக்னல் லேட்டுக்கும் பஸ்ஸர் ஒலிக்குமாகச் சேர்ந்தது இந்த சுவிட்ச் அவ்வாறு கனக்ஷென் செய்து கொள்ளவேண்டும். ஒரு காட்சி நடந்து முடிந்தவுடன் பிராம்டச் அல்லது உதவியாளர் பஸ்ஸர் சுவிட்சை அழுத்தி குல் வெளியே நாடக மேடையின் முன் புறம் அமைந்திருக்கும் ஒளிப்பதிவாளர்களின் சுவிட்ச் போர்டில் சிவப்பு விளக்கு எரியும். கிர்ர்......என்ற சப்தத்துடன் பஸ் ஸ்ரும் ஒ விக்கும். உடனே அ வ ர் மேடையின் மீது உ ள் ள எல்லா விளக்குகளேயும் அணேத்து இருட்டாக்கி " காண்கின்ற உள்ளங்களை க ரு ண கூ. ர் க் து செங்கோல் செலுத்தி ஆ ளு ம் காவலனே நாடகமாகும் ! " - தமிழன்பன்