பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார். அந்த இருட்டிலேயே காட்சி மாற்றங் த செய்து முடிந்தவுடன் மீ ண் டு ம் டஸ்ஸர் சுவிட்சை அழுத்தினுல் ஒளிப்பதிவாளர் மேடை வில் மீண்டும் எல்லா விளக்குகளேயும் எ ரி ய ச் செய்வார். இவ்வாறு காட்சி மாற்றங்களே அறிந்து ஒளிப்பதிவாளர் தன் ப னி ைய ச் செவ்வனே செய்வதற்கு இந்த முறை வசதியானது. இவ்வாறு அ ைம ப் பு முறைகள் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அமைக்கும்போது சிக்னல் லேட், பஸ்ஸர் ஒலி இரண்டும் ஒரே சமயத் தில் வே லே செய்யும்ப டி அமைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் திடீரென்று சிக்னல் லேட் பல்பு பீஸாகிவிட்டாலும் ப ஸ் ஸ் ர் ஒ லி க்கு ம். பஸ் ஸ்ர் ஒலி பழுதடைந்து வீட்டாலும் சிக்னல் லேட் எரியும். ஒளிப்பதிவாளர் சிரமம் எதுவுமின்றி தன் காரியத்தைத் தொடர்ந்து நடத்த முடியும். இவ்வாறெல்லாம் ஏற்பாடுகள் செய்தும்கூட ஒரு காட்சிக்கும் மற்ருெரு காட்சிக்கும் இடையே காட்சி மாற்றம் செய்வதற்கு நேரம் அதிகமானுல் அது பயனற்றதாகும். அமெச்சூர் நாடகங்களில் உள்ள மிகப் பெரிய குறை இதுதான் ! சில நாடகங்களில் ஒரு க ச ட் சி க் கு ம் மற்ருெரு காட்சிக்கும் இடையே பத் து அல்லது புதினேந்து நிமிடம்கூட ஆகிவிடுகிறது. ரசிகர்களின் பொறுமையை மிக வு சோதித்துவிடுவார்கள். காட்சி மாற்றங்களேத் துரிதமாகக் கையாள சீரிய முறையில் ந ன் கு ப யி ற் சி செய்துகொள்ள வேண்டும்.

  • பாட்டும் பாதமும் பண்புள்ள நாடகமும் காட்டுக்கு

கல்ல பயன். ” - கவியோகி சுத்தானந்த பாரதியார்