பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(3 8 இtல்லே கூறிய பலவித விஷயங்களிலும் கருத்தைச் செலுத்துவதோடு, அமெச்சூர் நாடகக் குழுவினர் முக்கியமான ஒன்றைக் க ரு த் தி ற் கொள்ளவேண்டும். அதுத ன் நிறைந்த ஒத்திகை கள் பார்த்துக்கொள்ளுதல். அமெச்சூர் நடிகர்கள் ப ல ரு ம் பல்வேறு தொழிலில் உள்ளவர்களாக இருப்பதால் அவர்கள் அனைவரும் அடிக்கடி ஒன்றுகூடி ஒத்திகைகள் பார்ப்பது சிரமமாக இருக்கும். ஆதலால் அவரவர் களுக்குச் செளகரியப்படும் நாட்களில் வ ந் து அவரவர்கள் பாகங்களே மட்டும் ஒத் திகை பார்த் துப்போகும் பழக்கம் சி ல நாடகக் குழுக்களில் உண்டு. அவர்கள் அனைவரும் கூ டி நாடகத்தின் முழு ஒத்திகைகளைப் பார்ப்பது மிகவும் அரிதாகவே இருக்கும். இ த கு ல் நாடகத்தின் தொடர்ச்சி (00:ன்கig) சரிவர அமையாமல் போகக்கூடும். மேலும் அமெச்சூர் நாடகங்களில் நடிக்கும் தொழில் ந டி ைக க ளி ல் அ நே கர் அநே శ్రీ ) { d; த - க த் த ன் று. .ே ந ர டி ய க மே ைட யி ல் வ ந் து கலந்து கொள்கிருர்கள். உணர்ச்சி அணுக்கன் உரிய வழியில் ஆற்றுப் படுத்தும் வழிகாட்டியே நாடகம்.” - தமிழன்பன்