பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில நடிகைகள் தங்களுக்குக் கொடுக பட்ட வசனங்களே சரியாகப் படிக்காமல் வற விட் அனுபவத்தின் காரணமாக தங்கள் சொந்து வசனங்களேயே பேசுவது உண்டு. இதல்ை கூட ந1 க்கும் அமெச்சூர் நடிகர்கள் அவர்களுக்கு ஈடு கொதித்து நடிக்க முடி யாமல் திணறிப்போவது உண்டு. இதே மாதிரி நடிப்பிலும் கூட முறையாகச் செய்யாது ஓவர் ஆக்டிங் செய்து கூட நடிக்கும் தடிகர்களே சோபிக்க முடியாமற் செய்வது உண்டு. பொதுவாக அம்ெச்சூர் நடிகர்களே மட்டம் தட்டு வதிலேயே அனேக தொழில் ந டி கைகள் குறியாக இருப்பார்கள். அ தோ டு தாங்கள் மட்டும் நற் பெயர் பெறவேண்டுமென்பதிலும் மிகவும் கவன மாயிருப்பார்கள். - இதை நான் அனேக அமெச்சூர் நாடகங் களில் அனுபவபூர்வமாகக் கண்டிருக்கிறேன். ஆயினும் எல்லா நடிகைகளுமே இப்படித்தான் என்று சொல்வதற்கில்லே. சில நடிகைகள் உண் மையாகவே தங்கள் முழு ஒத்துழைப்பையும் நல்கி நா ட க ம் மொத்தத்தில் நல்ல வெற்றியடையப் பாடுபடுவார்கள். * தொல்காப்பியர் காலத்திலேயே அதாவது மிக மிகப் பழங் காலத்திலேயே நாடகத்தைப் பற்றிய பல குறிப்புக்கள் இருக்கின்றன. ரசம். பாவம் என்கின்றவற்றையெல்லாம் ஆராய்ந்த பகுதிகள் தொல்காப்பியத்தில் உண்டு. 'பண்ணை’ என்று நாடகத்தைச் சொல்கிருர் விளையாட்டாக மனத் துக்கு மகிழ்ச்சியை உண்டாக்குவதால் தான் நாடகத்துக்குப் பண்ணே என்று பெயர் வந்தது. - கி. வா. ஜகந்நாதன்