பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-57– சில புகழ் பெற்ற தி ைர ப் பட நடிகர்களே வசூலுக்காக தங்கள் நாடகங்களில் நடிக்க சில அமெச்சூர் காடகங்களில் பயன்படுத்துவதுண்டு. இங்கும் நான் மேலே சொன்ன தொழில் நடிகை விஷயம்தான் நடக்கும். சினிமா நடிகர்களைப் பார்க்கவே கூட்டம் கூடும். அவர்கள் நல்ல படியாக நடித்தாலும் நடிக்காவிட்டாலும்கூட அவர் க ள் தோன்றும் பொழுதெல்லாம் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள். நாடகம் எப்படிப் போனுலும் அந்த நடிகர்கள் நல்ல புகழ் பெற்று சென்றுவிடுவார்கள். இதுவும் ஒர் அனுபவபூர்வமான உண்மையாகும்: எனவே எத்தகைய நடிகையானுலும் சரி, நடிகர்களானலும் சரி தாட்சண்யம் பார ம ல் அனைவரும் பல ஒத்திகைகளிலும் கலந்து கொள் ளும்படி செய்ய வேண்டும். நாடகத்தின் முழு ஒத்திகைகளேயும் பல த ட ைவ க ள் பார்த்துக் கொண்டுதான் மேடையேற்ற வேண்டும். அறை யில் ஆடித்தானே அம்பலத்தில் ஆட வேண்டும். "கம் தமிழ்நாட்டில் பண்டைக்காலத்தில் நடைபெற்று வந்த தெருக்கூத்துக்களின் வாயிலாக மக்களி டையே கல்லெண்ணங்களும், கல்ல ஒ ழு க் க முறைகளும் வளர்க்கப்பெற்று வந்திருக்கின்றன’ - ஜி. பூவராகன்