பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-$8– இதை அமெச்சூர் நாடகக் குழுவினர் அது டிப்பாகக் கடைப்பிடித்தால் அமெச்சூர் நாடகங் கள் பலவும் நல்ல வெற்றி பெற வாய் ப் பாக -5:5»ւն:Վւն, தொழில் துறை நாடகங்கள் பலவற்றின் வெற்றிக்கும் முதற் காரணம் இதுதான் என்பதை அறிய வேண்டும். நல்ல ஒத் திகையே நல்ல நாட கம் பிறக்க வழியாகும். நடிக நடிகையர்களுடன் நடிப்புக்குமட்டு மல்லாமல் பின்னணி வாத்யக் கருவிககளுடனும் ஒரு சில முழு ஒத்திகைகள் பார்த்துக்கொள்ளுவ தும் அவசியமாகும். காட்சிகளின் தன்மைகளே அறிந்து அவர்கள் நல்லமுறையில் பி ன் ன ரிை வாத்தியங்களே இசைக்க முடியும். ந - ப்புக்கு ஏற்ற 1கையில் சில எபெக்ட் (EEE01) ஒலிகளே ஒலித் :க காட்ட முடியும. அதுபோலவே சரித்திரம், பு ர | ண ம் :பான்ற நாடகங்களுக்கும் மற்றும் சி ல முக்கிய மான சமூக நாடகங்களுக்கும் முழு ஆடை அணி கலன்களுடனும், மேக்கப்புடனும் கூட ஒருதடவை முழு ஒத்திகை பார்த்துக்கொள்வது. மிகவும் பயன் உளளதாகும்.

  • தமிழகத்தில் நாடகக் கலையின் மூலமாகத்தான் தேசபக்தி விசேஷமாக வளர்க்கப்பட்டு வந்தது. தேசப் பிதா மகாத்மா காங் தி ய டி. க ளே அரிச்சந்திரன்’ நாடகம் பார்க்கச் சென்றுதான், அதைப்போல சத்திய வழியிலே தாமும் கடக்க வேண்டுமென்று சங்க ல் படம் செய்துகொண்டு அவ்வாறே இறுதிவரையில் வாழ்ந்தும் காட்டிஞர்" - - பி. கக்கன்