பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை 8. 3. மனுேகர் நண்பர் திரு. பாரதி அப்பாசாமி அவர்கள் எழுதிய நாடகப் பண்புகள் என்ற பிரதியைப் படித்தேன். அதில் அவர் குறிப்பிட்டுள்ள விட ரங்கள் யாவுமே நாடகத் துறைக்கு ஏற்ற முன்னே டியாக விளங்குவதைக் கண்டேன். இப்புத்தகம் வெளியிடுவதைப்பற்றி நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இப் புத்தகத்தின் வாயிலாக நாடகத்தில் இருக்கும் குறைபாடுகள் நீங்கும் என்பதில் என்பதில் எனக்கு ஐயமில்லே. குறிப்பாக மேடையில் நடிகர்கள் வர வேண்டிய விதம்