பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–59 . . . . கத்தியை எப்படிப் பிடிப்பது, உறையில் போடுவது, உறையிலிருந்து எடுப்பது எ ப் ப டி ? முதலிய பல விஷயங்களைத் தெளிவுற ப ழ கி க் கொள்வதற்கு வாய்ப்பாகும். டாக்டராக நடிப்பவர் அவசரத்தில் ஸ்டெதாஸ்கோப்பை காதில் மாட் டிக்கொள்வதற்குப் பதிலாக கழுத்தில் மாட்டிக் கொண்டு நோயாளியைப் பரிசோதிக்கும் வேடிக் கையை அ .ே ந. க ந | ட க ங் க ளி ல் ந | ன் கண்டிருக்கிறேன். (ஒழுங்கு - கட்டுப்பாடு :: Gഥകേ கூறிய அனேத்திற்கும் மேலாக அமெச்சூர் நாடகக் கலேஞர்கள் ஒன்றை கண்டிப் பாகக் கருத்தில் கொண்டு கடைப்பிடிக்க வேண் டும். அதாவது அமெச்சூர் நாடகக் கலைஞர்களுக் குள் ந ல் ல கட்டுப்பாடும், நியதியும் ஒழுங்கும் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அமெச்சூர் நாடகங்கள் நல்ல வெற்றி பெறும். - நல்ல ஒழுக்கக் கட்டுப்பாடே உயர்வான கலைகள் பிறக்க வழியாகும் !

  • தமிழ் நாடகக் கலை இன்று கல்ல வளர்ச்சியடைக் திருக்கிறது. தமிழகத்தில் தலைசிறந்த கலேஞர்கள் தேரன்றி வருகிருர்கள். "

- சி. என். அண்ணு துரை