பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை s Gഥക്കേ கூறிய கருத்துக்கள் அனைத்தும் முக்கியமாக அமெச்சூர் நாடகக் கு ழு வி ன ரி ன் ஆலோசனைக்காக எழுதப்பட்டவையே ! தொழில் நாடகக் குழுக்களில் இவைகள் செவ்வனே நடைபெறும். மேலே கூறிய அனைத் திலும் அவர்கள் தகுந்த பயிற்சி பெற்றிருப்பர். மேலும் அனுபவம் அவர்களுக்குத் துணே புரியும்! எனவே அமெக்சூர் நாடகக் குழுவினர், தான் மேலே கூறியவைகளேக் கருத்தில் கொண்டு நல்ல பயன் உள்ள நாடகங்களே நடத்தி நாட்டுக் கும் மக்களுக்கும் தொண்டு செய்வார்களாக !

  • கண்ணைச் செவியைக் கருத்தைக் கவர்ந்து நமக்கு எண்ணிய போதனைகள் ஈவதற்கு-நுண்ணும் இந்த காடக சாலையொத்த கற்கலா சாலையொன்று கீடுலகில் உண்டோ கிகழ்த்து. ”

- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இத்தகைய பெருமை வாய்ந்த நாடகக் கலே தசித்துப் போகாமல் வாழ வேண்டும். வ ள ர வேண்டும் - அந்தத் தாய்க் க லே நாடெங்கிலும் பட்டி, தொட்டி எல்லாம் பரவிப் ப யன் த ர வேண்டும் ! - - வாழ்க நாடகக் கலை ! வளர்க நடிக மணிகள் ! சரஸ்வதி பிரஸ், கோவில்பட்டி - போன்: 4.54