பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் குறிப்பிட்டுள்ள முறையில் பயில் முறை நடிகர்களும், ம ற் ற கலேஞர்களும் நடந்தால் நாடக - வெற்றி நிச்சயம். மேடையில் நடிகர்கள் வரவேண்டிய வித ம் , பேசவேண்டிய முறை, ஒப்பனே - உடைகளில் கையாளப்பட வேண்டிய வகை கள், காட்சி அமைப்பில் செய்யவேண்டிய முறைகளேப் பற்றியும் விளக்கமாகவும், தெளி வாகவும் முதியிருக்கிருர் நான் கையாளும் முறையே இது o ன்று கூறிக்கொள்கிறேன். R. S. மனேகர்