பக்கம்:நாடகவியல்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix

மூவகை கிலேயும் அடைந்து உருக்குலைந்துபோன பின்னரே யாம் அதனேக் கண்ணுறுகின்றனம். -

! இனி இசைத்தமிழ் நூலாகிய பெருகாரை பெருங்குருகும் பிறவும் தேவவிருடி நாதன் செய்த பஞ்சபாரதீயம் முதலாயுள்ள தொன்னூல்களும் இறந்தன. நாடகத்தமிழ் நூலாகிய பாதம் அகத்தியம் முதலாயுள்ள தொன் இரல்களும் இதன்தன. பின்னும் முறுவல், சயந்தம், குணநூல், சேயிற்றியம் என்பனவற்றுள்ளும் ஒரு சார்ச் சூத்திரங்கள் நடக்கின்ற அத்தனேயல்லது முதல் நடு இறுதிகாளுமையின் அவையும் இறந்தனபோலும்” என்று சிலப் பதிகாரத்திற்கு உரைவகுத்த அடியார்க்கு நல்லாரே கூறுதலின் அந்நூல் களைப் பற்றிய முயற்சிகளே அறவே ஒழித்துவிடலாம். -- . . பின்னர் அடியார்க்கு கல்லார், இனித் தேவவிருடியாகிய குறுமுனி பாற் கேட்ட மாணுக்கர் பன்னிருவருட் சிகண்டி யென்னும் அருந்தவமுணி, இடைச்சங்கத்து அகாகுலன் என்னும் தெய்வப் பாண்டியன் தேசொடு விசும்பு செல்வோன் திலோத்தமை யென்னுக் தெய்வ மகளைக் கண்டு தேரிற் கூடினவிடத்துச் சனித்தானத் தேவரும் முனிவரும் சரியாவிற்கத் தோன்றினமையிற் சார குமாரன் என, அப்பெயர்பெற்ற குமான் இசையறி தற்குச் செய்த இசைங்ணுக்கமும், பாரசவ முனிவருள் யாமள்ேந்திரர் செய்த இந்திரகாளியமும், அறிவஞர் செய்த பஞ்சமரபும், ஆதிவாயிலார் செய்த பாதசேனுபதியமும், கடைச்சங்கம் இரீஇய பாண்டியருட் கவியாங் கேறிய பாண்டியன் மதிவாணனர் செய்த முதனூல்களிலுள்ள வசைக்கத் திற்கு மற்தலையாகிய புகழ்க்கத்தியன்ற மதிவாணர் நாடகத் தமிழ் நூலு மென ஐந்தம் இந்நாட்கக் காப்பியக் கருத்தறித்த அால்களல்லவேனும் ஒருபுடை பொப்புமை கொண்டு முடித்தலக் கருதிற்று இவ்வுரையெனக் கொள்க," என்றுகூறிப் புகுதலின் அவர் ಹTಣಕಶ வழங்குவனவாயிருக்த இந்நூல்கள் காரணமாகப் பெரிதும் முயன்றக்கால் ஒருவேளை மிக்க பயன் விளையிலும் விளையலாம் என்பது தோன்றுகின்றது. மேலும் தாளவகை யோத்து என்னும் இசைத்தமிழ் நானும் கூத்தநூல், நூல் 'என்னும் நாடகத். த்மிழ் கால்களுமாகிய இவையிற்றினப் பற்றிய வரலாறுகளுள் ஒன்றும் புலப்படவில்லை. - --

f

இனி, காட்டிய அலானது Çதவர்களாயிஞ்ர்க்குக் களிப்பு விளைத்தற் பொருட்டு, நான்முகக் கடவுளாற் படைக்கப்பட்டதென்று பரத் முனிவர் கூறுகின்றனர். அதன் வரலாறு:-ஒருகால் தேவர்கள் புடைசூழ் விற். நிருந்த இத் திரன் பங்கயக் கடவுளே வேண்டி, காட்சிக்கு இனிதாயும் கேள் விக்கு அமுதாயும் உள்ளதோர் ஆட்டம் பொழுதுபோக்கின் கிமித்தம் படைத்து எம்போலியருக்கு ஈந்த்ருளுவீர் என்று கேட்ட்வளவில், அம் மலர்மிசைத் தேவன், காட்டிய வேதமென்னும் ஒரு புதுமறை, படைத்து தற்குறுப்புக்களாக இருக்கினின்றும் பாட்டிய்ங் (உரை) களையும், சாமத் پی

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/10&oldid=653373" இலிருந்து மீள்விக்கப்பட்டது