பக்கம்:நாடகவியல்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

பிரகாணம் 125. அந்தணன் வணிக னமைச்ச னிவர்தமு ளொருவன் றலைவனக் கற்பின ளாதல் பரத்தை யாத விருவரு மாத றலேவிய ராக முதற்சாதி யளவி னவைதீ ருவகைச் சுவையினி துரைக்கும் பெற்றித் தாகும் பிரக ரணமே. அந்தணன் வணிகன் அமைச்சன் இவர்தமுள் ஒருவன் - பிராம ணன் வைசியன் மந்திரி என்னு மூவகையினரு ளொருவன், தலைவனு - நாட கத் தலைவனுகப் பொருந்த, கற்பினள் ஆதல் - கற்புடையவளாவது, பரத்தை ஆதல் - பரத்தையாவது, இருவரும் ஆதல் - கற்பினள் பரத்தை யென்னு மிருவருமாவது, தலைவியர் ஆக - தலைவிகளாய்ப் பொருந்த, முதல் சாதி அள வில் - ஐந்திற்குறையாத அங்கமுடைய தன்மையில் நாடகமாகிய முதற்சாதி யின் அளவினேக் கொண்டு, ஈவை தீர் - குற்றமற்ற, உவகை ജ്ഞഖ - .ഖ கைச் சுவையின, இனிது உரைக்கும் - கன்முகப் புலப்படுத்தும், பெற்றித்து ஆகும் தன்மையினே யுடையதாகும், பிரகாணம் - பிரகாணம் என்னும் காட கச்சாதி,

குறிப்பு:-ஏகாரம்: ஈற்றசை. கற்பினள். சுவைேய. பரத்தை சாமானி யை இவர் தம்மியல்பினே 108-ஆஞ் சூத்திரவுரையுட் கண்டுகொள்க. அங் தணன் தலைவனுகவும் கற்பினள் பரத்தையாகிய இருவரும் தலைவியராகவும் வாப்பெற்ற மிருச்சகடிகை என்னும் வடநூலும் அதன் தமிழ் மொழி பெயர்ப்பாகிய மண்ணியல் சிறுதேரும், அமைச்சன் தல்ைவகை வரப்பெற்ற மாலதி மாதவமும், வணிகன் தலைவனும் கற்பினள் தலைவியுமாக வரப்பெற்ற புஷ்பபூஷிதம் என்பதும், பாத்தையினத் தலைவியாகக் கொண்ட அரங்க தத்தம் என்னும் நூலும் பிாகாணசாதிக் குதாாணங்களாதல் காண்க. (ક)

• LiFExxມິງ - - 126. ஒரங்க மேவி யோங்கிய காமமு

முயர்ந்த வீாமு முறக்காட் டுவதா யொரேபாத் திரக்தா னுற்ற நுகர்ச்சியும் பிறர்த நுகர்வும்.பெரிதும் பேசிப் பாடியா டுவதே பாண மாகும். . ஒன்று அங்கம் மேவி - ஒரேயங்கத்தின யுடையதாய், ஓங்கிய காம மும் - மிக்க காமத்தின்யும், உயர்ந்த வீரமும் . மேலான விரத்தினையும், உற. காட்டுவதாய் - நன்கு பொருந்தக் காட்டுக் தன்மையதாய், ஒரே பாத் திரம் ஒரே நாடக பாத்திரம், தான் உற்ற எகர்ச்சியும் - தான் அனுப. வித்த இன்பத்தையும், பிறர் தம் நுகர்வும் - மற்றையோருடைய அனுபவ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/101&oldid=653463" இலிருந்து மீள்விக்கப்பட்டது