பக்கம்:நாடகவியல்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க ச ட க வி ய ல் 375

லாபமாவது, ஒரு பொருண்மேற் பேசுவார் தலைமக்களிருவரா யோசங்கமாய் நிருபனேச் சந்தியொன்றுத கில் த சந்தி நான்குடைத்தாவது, விழினியாவது கூக்கன் றலைமகனுய்த் தன்மடங்தைக்கு விடாய் கண்டவாறும் மன்னகாங் கண்டவாறுஞ் சொல்லுதலாய் அங்கம்ொன்முய் ஐவகைச்சந்தியுள்ளுங் கடைச்சந்தியணேயுசொல்லுவது. உத்தாரமடங்கமாவது, மக்கள் பலரைத் தலைவராகப் பெற்றுப் பெரும் பொல்லாத போருடைத்தாய்ப் பெண்களா லாற்றப்பட்டுச் சங்கியைந்து முடையது. பிராசனச் சாதியாவது சுத்தமுஞ் சங்கிாணமுமென விாண்டாம். சுத்தமாவது தக்காரை யிகழ்ந்துவருவது. சங்கீனமாவது பாஷண்டன் தலைமகனுய்த் தோழியரே கணிகையரே தூதரே யலிகளே பேடியரே யென்றிவரை யுடைத்தாய்க் கடைக்கட் சக்தியின்றி யங்க மொன்றுவது. இனியிதனே வடநூலார் சுத்த வைகிருத சங்கிரணமென மூவகைப்படுத்துப". பின்னர்க்கூறிய விரண்டும் எனயவற்றைப் போலாது ஒன்பான் சுவையும் ஒருங்கே வால்வேண்டு மாதலான் ஆசிரியர் இடையே யொடுக்கொடுத்துப் பிரித்தார். (கஅ) (உ) உபசாதி 186. உபசாதி யாகிய நாடகங் தாமு

முண்டவை யொன்பா னிரட்டி யாகும். உபசாதி ஆகிய நாடகம் தாமும் உண்டு-உபசாதியென்பனவாகிய நாடகங்களும் உள; அவை ஒன்பான் இரட்டி ஆகும் - அவை பதினெண் வகைப் படுவனவாம். .

குறிப்பு:-உபசாதி: சாதிபோல் அத்துணைச் சிறப்பின்றி ஒரோவோரி டங்களிற் குறைந்து வருமாதலாலும் அவைகளைப் போன்றும் பலவிடத்தும் பயின்றுவரு மாதலானும் உபசாதியென்னும் பெயரினவாயின. (க.க)

- உபசாதிவகை 187. காடிகை துரோடகங் கோட்டி சட்டக நாட்டிய ராசகம் பிரத்தா னத்தொடு முல்லாப் பியமே காவியம் பிரேங்கண மிராசகஞ் சமுலா பகங்திருக் கதிதஞ் சிற்பகம் விலாசிகை துன்மல் விகையே பிரக ரணியல் வீசம் பாணிகை யென்பன வாகு மவற்றின் பெயர்முறை. அவற்றின் பெயர்முறை - அவ்வுபசாதிகளின் பெயர் வரிசை, நாடி கை- துரோடகம்- கோட்டி- சட்டகம்- நாட்டியாாசகம்- பிரத்தா னம்-, உல்லாப்பியம்-, காவியம்- பிரேக்கணம்- இராச்கம்- சமுலா பகம்- திருககிதம்- சிற்பகம்- விலாசிகை- துன்மல்லிகை- பிக் கரணி-, அல்லிசம்- பாணிகை- என்பன ஆகும் என்று கூறப்படுவன

@认証”红懿。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/108&oldid=653470" இலிருந்து மீள்விக்கப்பட்டது