பக்கம்:நாடகவியல்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரிபற்றிய (இரண்டாம்

குறிப்பு:-பின்னர்க்கூறியவற்றிலும் முன்னர்க் கூறியன சிறப்புடைய வென்பார் இடையே யொடுக்கொடுத்துப் பிரித்தார். இவ்வுபசாதிகளின் இலக்கணத்தைப் பின்னர் வருஞ் சூத்திரங்களா னுசிரியர் கிரலே விளக்குக லறிக. (ല6)

நாடிகை 188, கைசிகி விருத்தி காட்டுவ காகி

காலங் கத்தி ரிையர் பலர்கொண் டரசன் றலேவன வன்னு னஞ்சு மாசி யொருத்தியு மவன்கா தவிக்கு மாசி யாட்சிக் கடங்கின ளாகு மழகின ளொருத்தியு மாவிரு தலைவிய ருடைய காகி நாட்டிய மிசையொடு நடைபெறு வதுவே நாடிகை யென்ப. கைசிகி விருத்தி காட்டுவது ஆகி-கைகசிகி விருத்தியினைத் தெளிவு பெறத் தெரிப்பதாகி, கான்கு அங்கத்தின் - கான்கு அங்கத்தினேயுடைய தாய், காரியர் பலர் கொண்டு, அரசன் தலைவனு - அரசன் நாடகத்தலைவ கை, அன்னுன் அஞ்சும் அரசி ஒருத்தியும்-அவ்வரசன் பயப்படும் அரசி பொருத்தியும், அவன் காதலிக்கும் - அவ்வரசன் விரும்பும், அரசி تاري சிக்கு அடங்கினள் ஆகும் அழகினள் ஒருத்தியும் - அரசியின் ஆளுகைக் குட்டபட்டவளாகும் பேரழகினேயுடையாள் ஒருத்தியும், ஆ இாண்டு தலே வியர் உடையது ஆகி - ஆக இரண்டு தலைவியர்களை உடையதாகி, நாட்டியம் இசையொடு நடைபெறுவதுவே - காட்டியம் இசை இவைகளொடு நடத் தலைப் பெற்றிருப்பதே, காடிகை என்ப நாடிகையென்று கூறுவர் ஆன்ருேர். குறிப்பு:-கைசிகி விருத்தியி னிலக்கணத்தைப் பின்னர்வரும் 171ஆம் சூத்திரத்தானுணர்க. நாட்டியம்: பாதம். இசை: சங்கீதம். இவ்வுபசா திக்கு ஜோதிமாலை யென்னும் காமகள் சிலம்பின் பதினேழாம்பால், தக்க உதாரணமாம் வடநூலார் இரத்திநாவளி, பிரியதர்சிகை யென்பனவற்றை யுதாரணமாகக்காட்டுப. காரியர் - மகளிர். (2.4) துரோடகம் 189. ஒவ்வொன் றின்கனும் விதாடகன் வருமா

ருென்பதே யெட்டே யேழே யாத லேங்கே யாக லங்க முடைக்காய் மக்க டேவர் தொக்கபாத் திரமா வுவகைச் சுவையி னேங்குக் துரோடகம். . ஒன்பதே எட்டே ஏழே ஆதல் - ஒன்பது எட்டு அல்லது ஏழாவது, (அன்றி), ஐந்தே ஆதல் - ஐந்தாவது, அங்கம் உடைத்து ஆய் - அங்கங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/109&oldid=653471" இலிருந்து மீள்விக்கப்பட்டது