பக்கம்:நாடகவியல்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X

கினின் அங் கிதங் (இசையுருக்) களையும், யசுவினின்றும் அவிநயங்களே யும், ஆதருவனத்தினின்அஞ் சுவைகளையும் எடுத்து அமைத்தனன். இதற்கு முன்னுறுப்பாக காக்தியை (பாயிசத்தை)யுஞ் சேர்த்தனன். இங்ஙனஞ் சேர்த்துச் செய்யப்பட்ட காட்டியவேதத்தினே, இந்திரளுதியோர்க்கு வாணி காதலன் ஈந்தவளவிற், கடவுளானவருங் கழிபெருங் களியாட்டயர்ந்தனர். அப்போழ்தத்து, இந்திரவிழா வெடுக்குங்காலம் போத்தது. அவ்விழாவைச் சிறப்பிக்கும் நிமித்தம் பரதமுனிவர், பிரமன் வகுத்த நாட்டிய விலக்கணத்திற் கிசைய ஒரு காட்டிய நூல் செய்து, அதனைத் தேவ சபையில் தேவராசன் முன்னர் நடித்துக்காட்டி யாங்கேற்றினர். அது கண்ட புத்தேளிரெல்லாம், மிகப்பேருவகை பூத்தனர்.

இங்ஙனம், நடித்துக் காட்டப்பெற்றுத் தேவர்களுடைய அங்கீகார மும் அடைந்த சமுத்திர மதனம் என்னும் அங்காட்டிய அாலேச் சிவபெரு மான் முன்னரும், நடித்துக்காட்ட விரும்பிக் கைலைக்குச் சென்று, அங்க ேைம செய்தனர். அதுகண்ட கண்ணுதலார், அவ்வாறு தேவர்கள் நடித்தற் கண் புரைபல நிகழ்ந்தமை யறிந்து, உழையிருந்த நந்தியங் கடவுளே விளித் துப் பாதமுனிவர்க்கு காட்டிய சாத்திரத்தை விளக்கி அறிவுறுத்தும்படி எவிஞர். அங்கனம் சக்திதேவரால் தெருட்டப்பட்ட பாதமுனிவர் திரிபுர தாகம் என்னும் நாலொன்று புனேந்து சிவபெருமான் முன்னர் கடித்துக் காட்டி அவரைக் களிப்பித்தனர். முதலிற்செய்த சமுத்தி மதனமென்பது நாடகச்சாதியுட் சமவகாரமும், பின்னர்ச் செய்தது இடிமமுமாம். எனவே, இவ்விரண்டு சாதியுமே முதன்முதலில் ஏற்பட்டனவாமாறு காண்க. அதன் பின் னர் ஈகாமிருக சாதியும் வியாயோக சாதியும், வகுக்கப்பட்டன. இவற் தபு தயும, வகு ; ற றின் பின்னர், விதி, அங்கம், பிரகசனம் பாணம், என்னுஞ் சாதிகள் தோன் றின. இவற்றிற்கும் பின்னர் முடிந்த இலக்கணமுடைய நாடகமும் பிர காணமும் தோன்றின. இவை மட்டிலே தச ரூபகம் என்னும் பெயரிய தனஞ்சயகவி செய்த நூலிலே கூறப்பட்டுள. உபசாகிகளைப் பற்றி முதன் முதல், அக்கினிபுன்ாணத்தில் க.க.அ-ஆம் அத்தியாயத்திற் காண்கின்ரும். பின்னர் விசுவநாதகவி மிகவும் விரித்து எழுதிய சாகித்திய தருப்பணத்தில் இவை யனேத்தும் நன்கு காட்டப்பட்டுள. !

இதுகிற்க. இந்நூல் யாத்தற்கண் எமக்குப் பேருதவியாயிருந்த தமிழ் நூல்களும் வட நூல்களும் பின் வருவனவேயாம். தமிழ்நூல்கள்:

- க. தொல்காப்பியப் பொருளாதிகார நச்சினர்க்கினியம்

உ. சிலப்பதிகார வரும்பதவுரை உ. சிலப்பதிகாா வடியார்க்குகல்லாருரை ச. விரசோழியப் பெருக்தேவனுருரை டு. சுத்தாகந்தப் பிரகாசம் ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/11&oldid=653374" இலிருந்து மீள்விக்கப்பட்டது