பக்கம்:நாடகவியல்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க ச ட க வி ய ல் 877

யுடையதாய், ஒன்று ஒன்றின்கனும் விதாடகன் வருமாறு - ஒவ்வோரங்கத் திலும் விதாடகன் வந்தியலும்படி, மக்கள் தேவர் தொக்க பாத்திரமா-மானு டர் தேவர்கள் இவர்கள் கூடிய நாடக பாத்திரங்களாக, உவகை சுவையின் - உவகைச்சுவையினனே, ஒங்கும் - சிறப்புற்று நிற்கும், துரோடகம் துரோட கம் என்னும் உபசாதி,

குறிப்பு:-இச்சூத்திரத்தானே ஒன்டானங்கமுடைய துரோடகமே சிறப்புடையதென்பதும், குறைந்தவளவு ஐயங்கமேயென்பதும் போதரும். இவ்வுயசாதிக்கு உவகைச்சுவையே பெரிதும் பயின் அவரல் வேண்டுமெனல றிக. விக்கிர மோர்வசியம் என்னும் வடமொழி நாடகம் இவ்வகையினுக் குற்ற வுதாரணமாமாறுகாண்க. இஃது ஐயங்கமுடையதாம். (그리)

- கோட்டி 140. அங்க மொன்றனு ளநேகசா மானியப்

புருடரும் பெண்டிரும் போகரக் கைசிகி

io

காம வின் பங் கட்டுரைப் பதுவே கோட்டி யென்ன நாட்டப் படுமே. அங்கம் ஒன்றனுள் - ஒரேயங்கத்தில், அநேக சாமானிய புருடரும் பெடிண்ரும் போதா - பல சாதாரண ஆடவரும் மகளிரும் நாடகபாத்திரங் களாப் போந்து கிற்ப, கைசிகிகாமம் இன்பம்-கைசிகி விருத்தியினேயும் அன் புடைக்காமத்தாலாகிய உவகைச் சுவையினையும், கட்டுரைப்பதுவே - எடுத் துக் கூறும் உபசாதியே, கோட்டி என்ன காட்டப்படும் - கோட்டி யென்று நாடக நூலாசா லுலகில் காட்டப்படுவது.

குறிப்பு:-ஏகாாம். ஈற்றசை. கைசிகி காமவின்பம்: உம்மைத்தொகை. இவ்வகையிலுக் குதாரணம் இரைவதமதனிகை என்னும் வடநாலாம். (உங்) சட்டகம் 141. சவனிகைப் பெயரிய வங்க நான்கனுள்

வியப்புச் சுவையினே மிகுத்துக் காட்டி யிழிசினர் மொழியி னியற்றப் பெற்று மற்றைய வெல்லாஞ் சொற்றகா டிகைபோற் பெட்டிசைக் கப்படுஞ் சட்டக மென்ப. சவனிகை பெயரிய அங்கம் நான்கனுள்-ஜவனிகை யென்னும் பெயர் வாய்க்க அங்கம் நான்கு பெற்று அவையிற்றினுள், வியப்பு சுவையினே மிகுத்து காட்டி - வியப்புச்சுவையினைப் பெரிதுக்தெரித்து, இழிசினர் மொழி யின் இயற்ற பெற்று - தாழ்ந்தோர்தம் மொழியின னியற்றப்பட்டு, மற்றைய எல்லாம் - ஏனைய தன்மைகளிலெல்லாம், சொற்ற காடிகைபோல் . முன்னர்க் கூறிய காடிகையென்னும் உபசாதியினைப்போல், பெட்டு இசைக்கப்படும் . விரும்பிப் புலவராற் கூறப்படும், சட்டகம் என்ப - சட்டகம் என்ற நாடக வாசிரியர் கூறுவர். --

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/110&oldid=653472" இலிருந்து மீள்விக்கப்பட்டது