பக்கம்:நாடகவியல்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

7

9

பகுதி) க ச ட க வி ய ல்

மென்னக் கோல மீாைங் தாகும்;' - 'இவற்றை யிலாசியமென்று முரைப்ப' என்னுஞ் சூத்திரங்களானறிக. இருந்திசைக்கோலம்: இருக்கையில் விற் நிருந்தவண்ணம் யாழினின்னிசைக் கிணங்கப்பாடுதலாம். கின்றிசைக்கோலம்: கின்றவண்ணமிசைத்தலாம். வேறுங்கோலம்: துக்க மேலிட்டால் அணியாதி யவற்ை றக் களைந்து இசைக்கருவிகளுமின்றி யோரிடத்திருந்து இாங்கியிசைத் தலாம். யாப்பிசைக்கோலம் இசைக் கருவிகளின் ஒலிக்கிணங்க இசைகூட் டிப் பற்பல யாப்பின் விகற்பங்களைத் தெரிப்ப இசைத்து ஆடவரும் பெண் டிருந் தத்தம் இயற்கைக்குமாருய் நடத்தலாம். வேறுப்பிசைக்கோலம் தலை வன் மற்ருெருத்திபால் விருப்புற்றன னென்றுணர்ந்த தலைவி தலைவன்பாற் முன்கொண்ட அன்பினே வெறுத்தவளாய் யாழிசைக் கிணங்க இன்குரலெ ழுப்பி யிரங்கிப்பாடுதலாம். கரந்தாடுகோலம் ஆடவர் பெண்டிர்தம் உடை புனேந்து காந்து கின்ருெழுகுதலாம். இக்கோலத்திற்குச் செல்வியவதாரணஞ் ஜோதிமாலை யென்னும் காடிகையில் மன்னன் ஜயபாலன் மாறுவேடம் புனே தலாம். எங்கிசைக்கோலம்: ஒரிடத்துக் குறித்தகோத்துத் தலைவன் வாராது காலநீட்டித்தமையின் தலைவி யின்னிசைப்பண்ணே யினிதெழுப்பி யிரங்கி யிசைத்தலாம். இரட்டிசைக் கோலம்: வாதஞ்செய்ங் கிலேயுடன் மனவெழுச் சியையுங் கவர்ச்சியையுமுடைய இனிய பாடல்களை யிசைத்தலாம். சிறக் திசைக்கோலம்: இன்னிசை பொருத்திய வரிப்பாடல்களை வெகுளிச் சுவை யாலாகல் இன்பச் சுவையாலாதல் ஆழ்ந்த கருத்துடனும் பற்பல இசை வேறுபாட்டுடனும் எடுத்த கிலேயும் உற்றுணர் கிலேயுமாகிய இருகலன் விளங்க இசைத்தலாம். இணங்கிசைக்கோலம் : உல்லாசத்தொடு கூடிப் போலிக் கண்டனங்களும் இயைந்து பாட்டினிசைக்கப்படும் சம்பாஷணையாம். இவ் வீாைங்கோலமும் பெரும்பாலும் மகளிர்க்கென்றுணர்க. இவையிற்றினுக் குதாரணங்கள் வந்துழிவந்துழிக்காண்க. நாமகள் சிலம்பின் ஒன்பதாம் பாலாகிய உஷாபரிணயம் இவ்வகையிலுக் குதாரணமாம். இனி கருமவதி, விலாசவதி என்பவற்றை யுதாரணமாகக் காட்பே வடநூலார். (உடு) பிரத்தானம் 143. பல்வகைப் பட்ட பாடலா டற்ருய்ப்

பாரதி விருத்தி யேருறக் காட்டித் தலைவனுக் தலைவியு மடிமைய ராக வுதவித் தலைவனு முற்றி ரங்கத் தோங்குகட் குடியிற் ருங்கொள் கருத்தைப் பாங்குற முடிப்பது பகர்பிரக் கானம். பல்வகைப்பட்ட பல்வேறுவிதமான, பாடல் ஆடற்று ஆய் - பாடல் ஆடல்களையுடையதாய், பாரதி விருத்தி - பாதி என்னும் விருத்தியின, ஏர் உற காட்டி அழகு பொருத்தத் தெரித்து, தலைவனும் தலைவியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/112&oldid=653474" இலிருந்து மீள்விக்கப்பட்டது