பக்கம்:நாடகவியல்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 வி. கே. சூரியக்ாராயண சாஸ்திரியாரிபற்றிய (இரண்டாம்

&

3}! - --> - 要、 q அடிமையா ஆக 1 #

செய்யும் மக்களாகி, உதவி தலைவனும்

or * * ५ ۔--.. * **** - - r حدی با - *உறற - உபநாயகனயம் பெற்று, இா ை அங்கதது - இரண்டு அங்கங்களை

யுடையதாய், இங்கு கள் குடியில் காம் கொள் கருத்தை மிக்க கட்குடியின்

கண் நாடகபாத்திரங்கள் தாம்கொண்ட கருத்தின, பாங்கு உத முடிப்பது . செவ்விவாய்ப்ப முடிப்பது, பகர் பிரத்தானம் - நாடகவாசிரியராற் கூறப் பெற்ற பிரத்தானம் என்னும் உபசாதிபாம்.

குறிப்பு:-பாகிவிருத்தி. இவ்விருத்தியின் இலக்கணத்தை 171ஆம் சூ த்திரத்தானுணர்க. கலேவலும் கலேவியும் அடிமையர் எனவே அவர்தம் மொழியும் இழிசினர் வழக்குரையுமாமென்று துணிக. சிங்கார திலகம் என்

இம் வடநூல் இவ்வகைத்தாம் )يتبع(

உல்லாப்பியம்

144 தலைவன் ஹீரோ தாத்தனுத் தலைவியர்

கால்வரா வுவகை கையவ லச்சுவை மேவப் பெற்று மூவகை யிசைப்பாட் டுடைத்தாப் போர்செறி கடைத்தா வங்க மொன்றனு னியலு முல்லாப் பியமே. தலைவன் நீரோதாத்தனு - தலைவன் திரோதாக்கனுகவும், தலைவியர்தலைவியர்கள், நால்வா - நான்கு பேர்களாகவும், உவகை நகை அவலம் சுவை மேவ பெற்று - உவகை கை அவலமென்னுஞ் சுவைகள் பொருத்தப் பெற்று, மூன்றுவகை இசைப்பாட்டு உடைத்தா - மூன்று வகைப்பட்ட இசைப்பாட்டினைப் பெற்றதாய், போர் செறி கடைத்தா - போரினைத் தெரிக் கும் ஒழுக்கத்தினேயுடையதாய், அங்கம் ஒன்றலுள் - ஒரங்கத்தினுள், இய அம் - நடைபெறும், உல்லாப்பியம் - உல்லாப்பியமென்னும் உபசாதி. -

குறிப்பு:-ஏகாரம்: ஈற்றசை. மூவகை இசைப்பாட்டு : தேவுரு, கீர்த் தனம், வரிப்பாட்டு. இனிச் சிந்து, ஆனந்தக்களிப்பு, கும்மியென்றுாைப்பாரு முளர். இவ்வுபசாதிக்குதாரணம் தேவிமகாதேவம் என்ப வடநூலார். (உ.எ).

145. கால்வர் தலைவியர் நயந்துபோர் களிகொளு s

மூவங் கத்தகா மொழிாரு முளரே, கால்வர்தலைவியர் நயந்து - நான்கு தலைவியர்களையுடையதாய், போர் களி கொளும் - போரினேயுங் கட்களிப்பினையுங் கொண்டு, மூன்று அங்கத் ததா - மூன்று அங்கத்திக்னயுடையதாக, மொழிகரும் - கூறும் நாடகவாசிரி யரும், உளர் - சிலர் உளர். -

குறிப்பு:-ஏகாரம்: ஈற்றசை. மொழிகர் : க் பெயரிடை கிலை. உம்மை: இழிவு சிறப்பும்மையாம். )e.ہئے( காவியம் 146. சு.குணே தலேவியு மகிணன் ஹீரோ

தாத்தனு மாகி மீத்தகை யின்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/113&oldid=653475" இலிருந்து மீள்விக்கப்பட்டது