பக்கம்:நாடகவியல்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38.2 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய இரண்டாம்

L

சிதமுற பாடலி னியம்புவித் தின் புறக்

தி

سمم

_T 。 - - " ... • - - தடுத்த நாடகத் தொடங்குமு னிசைப்பதாம்.”

ր

என்னுஞ் சூத்திரத்தாலுணர்க. கூத்து:

'குதித்தா டுறுவது கூத்தெனப் படுமதிற்

பரத நாட்டியங் குரவை கைவரி முதலிடை கடையென விதமே ழாகும்.” - இவையிற்றின் விரிவினே 201, 202 ஆதிய உறுப்பியல்புச் குத்திரங்களாலறிக. கயத்தல் நாடக நூலாசிரியர்தங் தொழிலெனக் கொள்க. இதற்கு வாலிவதம் என்பது உதாரணமென்ப வடநூலார். (f-o) இாாசகம் 148. ஐந்தே பாத்திர மமையப் பெற்று

மொழிவலர் வழக்கு மிழிசினர் வழக்குஞ் சாரகற் சூத்திர தா னின்றிப் பாரதி கைசிகி பண்புறத் தெரித்துத் தலைவியுள் ளாளாத் தலைவன் மூர்க்கன வுயர்சுவைப் புனேவு கயமுறப் பெறீஇ யொன்றே யங்க மொன்றுவ திராசகம். ஐந்தே பாத்திரம் அமைய பெற்று - ஐந்து நாடகபாத்திரங்களே பொருந்தப்பெற்று, மொழிவலர் வழக்கும் இழிசினர் வழக்கும் சார - கற்றுவல்லார்தம் மொழிவழக்கும் இழிசினர்தம் வழக்குரையும் பொருந்தி நிற்ப, நன்மை சூத்திரதான் இன்றி - நாடகத்தின்கண் நன்மையே பயக்கும் சூத்திரதாானின்றியும், பாரதி கைசிகி பண்பு உற தெரித்து பாரதி கைசிகி யென்னும் விருத்திகளை நன்கு பொருந்த விளக்கி, தலைவி உள் ளாள தலைவன் மூர்க்கனு - தலைவி படைத்திட்டுக் கூறப்படாது நிஜமானவளாகவும் தலைவன் மூர்க்களுகவும் பொருந்த, உயர் சுவை புனேவு நயம் உற பெறீஇ ஒன் பான் சுவையினையும் உயர்வாகப் புனேயுங் தன்மை இனிது பொருத்தப் பெற்று, ஒன்றே அங்கம் ஒன்றுவது இராசகம் - ஒரே யங்கத்தினைப் பொருந்துவது இராசகம் என்னும் உபசாதியாம்.

குறிப்பு:

பாவைக் கூத்தினுட் சூத்திர மிழுப்போன் போலவிங் நாடகத் தின் கணு மெதற்கு முதல்வனுய் கின்று வினைமுடிப் பவனே சூத்திர காானுஞ் சொல்லுங் காலே' என்னும் உறுப்பியல்புச் சூத்திரத்தை யீண்டுணர்க. பாரதி கைசிகி யென்னும் விருத்திகளினிலக்கணத்தைப் பின்னர்க்காண்க. பெlஇ: பெற்று : சொல்லிசையளபெடை செய்யுளிசையையும் கிறைத்தது. இவ்வுபசாதியினுக் குதாரணம் மேனகாகிதம் என்னும் வடநூல்ாம். (கூக)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/115&oldid=653477" இலிருந்து மீள்விக்கப்பட்டது