பக்கம்:நாடகவியல்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

90 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

சான்கு வகை பதாகை கிலேகளும் - கான்கு விதமான பதாகைகிலே களும், கயங்கு - நன்குபொருந்தி, ாாடகம் சிறப்புமுழுவதும் கண்ணி - காட கத்திற்கு வேண்டிய சிறப்புக்கள் முழுவதும் பொருக்கி, உவகை பெருமிதம் உயர்வு தெரித்து-உவகைச்சுவை வீரச்சுவை யென்னுமிவையிற்றின் மேம் பாட்டினேக் காட்டி, பத்து அங்கத்தின் பண்பு உற இயல்வது - பத்து அங்கத்துடன் அழகுபொருத்த நடைபெறுவது, மாகாடகம் என-மாகாடக மென்று, மேல்நாள் புலவர்-முற்காலத்து நாடகதாற்புலம்ையோர் ஈனுேர்க்கு என இவ்வுலகத்துள்ளவர்க்கென்று, வகுத்தனர் - வகுத்துக்கூறினர்

குறிப்பு :-கால்வகைப் பதாகைநிலைகளை முன்னர் 114-ஆஞ் சூத்திரத் துட் காண்க. உவகை பெருமித வுயர்வு தெரித்தலாவது: உவகைபெருமித மென்னு மிச்சுவைகளைப்பெரிதும் பொருந்தக் கூறல். இதற்குப் பாலராமா யணம் என்னும் வடதால் உதாரணமென்ப. (சச) ழந்நாடகம் 162. ஒருபெரு விடயத் துற்றிடு நல்ல

முதலிடை கடையெனு மூன்று பகுதியுங் தனித்தனி மூன்று நாடக மாகக் கோவைப் படுத்துக் கூறலு முண்டதை முந்நாடகமென மொழிந்தனர் மேலேயோர். ஒன்று பெருமை விடயத்து - ஒரு பெரிய விடயத்தின்கண், உற்றி ம்ே - பொருந்தும், முதல் இடை கடை எனும்-ஆதி மத்தியம் அந்தமென்று சொல்லப்படும், மூன்று நல்ல பகுதியும் - மூன்று என்ருய்த் தெளிவு பொருங் திய பாகங்களையும், தனி தனி மூன்று காடகம் ஆக தனித்தனியாக மூன்று நாடகங்களாக முடித்து,'கோவை படுத்து - அவற்றை ஒரு தொடர்ச்சியாகச் சேர்த்து, கூறலும் உண்டு - நாடகப்புலவர் சொல்லுதலும் வழக்காம், அதை மேலேயோர் முந்நாடகம் என மொழிந்தனர் - அதனை மேலைத்திக்கிலுள்ள நாடகவாசிரியர் முந்நாடகமென்று கூறினர்.

குறிப்பு:-முந்நாடகம்: Trilogy. இனி மேலையோர் என்பதற்கு வேறுபடப் பொருள்கோடலுமாம். செகப்பிரியர் தம் நாடகத்துள் ஒன்முகிய ஹென்றி ஆருவன் (Henry VI) இவ்வகைக்கு உதாரணமாம். உரோம கிரேக்க நாடகங்களுட் பல இவ்வகைக் குதாரணமாம். (சடு) நாடக நூல 168. நடித்துக் காட்டு நலமில வாகுக

நாடக நூலென ஞாலத் தியலும். நடித்து காட்டும் கலம் இல ஆகு (நாடகத்திற்குரிய இயல்புகள் யாவும் பொருந்தி நிற்பினும்) நடித்துக் காட்டுத்தன்மை நீங்கியவை, நாடகம் நூல் என ஞாலத்து இயலும் நாடக நூலென்று உலகின்கண் வழங்கப் பெறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/123&oldid=653485" இலிருந்து மீள்விக்கப்பட்டது