பக்கம்:நாடகவியல்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கா ட க வி ய ல் 391

குறிப்பு:-இதற்கு மனேன்மணியம் உதாரணமாமா மகாண்க. இக் கருத்தே ஆங்கில நாலார்க்கும் ஒப்பமுடித்ததாமாறு தெளிக. (சசு) நாடகக்காப்பியம் 164, புலவன் கூற்றிற் பொலிவ தாகி

நல்லிசைப் பாவொடு நாடக வுறுப்பிடை நண்ணி நடப்பது நாடகக் காப்பியம். - புலவன் கூற்றில் பொலிவது ஆகி - நூலாசிரியனது கூற்ருகவே விளங்குவதாய், நன்மை இசை பாவொடு - நல்லிசைவாய்ந்த பாடல்களோடு, நாடகம் உறுப்பு இடை எண்ணிடைப்பது - நாடகத்திற்கு வேண்டிய இலக் கணங்களுட் சில இடையிடையே பொருங்கி கடப்பது, நாடகக் காப்பியம் - நாடகக் காப்பியம் என்னும் பெயரினேயுடையதாம். -

குறிப்பு:-உறுப்பு: அவயவம். ஐம்பெருங்காப்பியங்களுளொன்ரு கிய சிலப்பதிகாரம் இதற்குதாரணமாம். கோவைகளெல்லாம் நாடகக்காப் பியங்களாமாறு காண்க. இதுவே சொக்கப்பாாவலர் கருத்துமா மென் பதறிக. (சளி) கூத்து நூல் 165. கவிகூற் றிடையே நவிலப் பெறீஇ

யிழிசினர் நடிக்கு மியல்பிற் ருகிக் கூத்தும் பாட்டுங் கொண்டியல் வதனேக் கூத்துநூ லென்னக் கோடுங் குறித்தே. - கவி கூற்று - கவிஞனது கூற்று, இடையே - நடுவில், நவில பெறீ இ. சொல்லப்பெற்று, இழிசினர் நடிக்கும் இயல்பிற்று ஆகி - கீழ்மக்கள் நடித் துக்காட்டும் தன்மையினேயுடையதாய், கூத்தும் பாட்டும் கொண்டு இயல் வதனே - கூத்தும் பாட்டும் தன்னகத்துப் பொருத்தி நடப்பதனே, கூத்து நூல் என்ன குறித்து கோடும் - கூத்துநூல் என்று ஆய்ந்துகொள்ளுவாம்.

குறிப்பு:-கவிகூற்று: நூலாசிரியர்தங்கூற்று. இச்சாதி நூற்கு இராம நாடகம் ஏற்ற உதாரணமாம். (சஅ)

166. குறமும் பள்ளுங் கூத்து நூல்களாம்.

குறமும் பள்ளும் கூத்து நூல்கள் ஆம் குறமும் பள்ளும் கூத்து நூல்களுள் அடங்கும்.

குறிப்பு:-குறம்: மீனுட்சியம்மை குறம், குற்ருலக் குறவஞ்சி முதலிய தக்கவுதாரணங்களாம். பள்: முக்கூடற்பள், பருளே விநாயகர்பள் முதலிய ஏற்ற வுதாரணங்களாம். - (சசு) - - - - விருத்தி

167. நாடகத் திற்கெழி னல்குங் தாயா

யுறுதிப் பொருடா னிஃதென வுரைத்துங் தலைவராவா ரிவரெனச்சாற்றியுஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/124&oldid=653486" இலிருந்து மீள்விக்கப்பட்டது