பக்கம்:நாடகவியல்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிபாரியற்றிய (இரண்டாம்

விதுளடகலும் ஒரோவிடங்களிற் சூத்திசதாசற்குத் துணைவனுயமைவன் என் பதாயிற்று. (#)

சூத்திரதாசன் 180. பாவைக் கூத்தினுட் சூத்திர மிழுப்போன்

போலவிங் நாடகத் தின்கணு மெதற்கு முதல்வனுய் கின்று வினைமுடிப் பவனே

சூத்திர தானஞ் சொல்லுங் காலே. பாவை கூத்திலுள் - அரங்கிற் பாவைகளைவைத்து ஆட்ம்ே கூத்தின் கண், சூத்திரம் இழுப்போன் போல - பாவைகளிற் பிணித்துள்ள கயிறு களைக் கையிற்பற்றி யிழுத்து அவைகளே ஆட்டுபவன்போல, இ நாடகத்தின் கலும் - மக்கள் கடர்களாக நடிக்கும் இந்த நாடகத்திலும், எதற்கும் முதல்வன் ஆய்கின்று வினே முடிப்பவனே-எல்லாத் தொழிற்கும் தலைவனுக அமைந்து நாடகத் தொழிலினே முற்றச்செய்பவனே, சொல்லுங்கால் - அவன் இலக்கணத்தைச் சொல்லுமிடத்து, சூத்திசதாசன் ஆம் - சூத்திர தாரணுவான்.

குறிப்பு:-பாவைக்கூத்து அறுவகைப்பட்ட விநோதக்கூத்தினுள் ஒன்று இஃது தோல் முதலியவற்முனியன்ற பாவைகளை நாடக அரங்கில் நிறுத்தி அவையிற்றிற் பிணித்துள்ள கயிறுகளைப் பற்றித் திசையின் பின் கின்று இழுத்து இயக்குவித்து ஆட்டுவிக்கும் கூத்தாம். சூத்திரம் - கயிறு: தாான் - தரிப்பவன் பற்றியிருப்பவன். இப்பாவைக் கூத்தில் சூத்திரம் பற்றிகின்று பாவைகளை யியக்குசன்போல நாடகத்தில் டர்களைத் தத்தம் தொழின்மேல் இயக்குவிக்குத் தலைவற்கும் இப்பெயர் அமைந்து கின்றது. ஏகாரம்: முறையே தேற்றமும் ஈற்றசையுமாம். - (எ)

181. நாடகங் தன்னை நன்னிலை நிறுவலிற் முபக னென்னச் சாற்றவும் படுவன். நாடகம் தன்னே நன்மை கிலே நிறுவலில் - நாடகத்தினான்கு கடித்து நல்ல கிலேயில் நிற்கச் செய்யும் காரணத்தால், தாபகன் என்ன சாற்றவும் படு வன் - ஸ்தாபகன் என்னும் பெயராலும் அவன் அழைக்கப்படுவன்.

குறிப்பு:-சூத்திசதாசனுக்கு ஸ்தாபகன் என்னும் பெயருண்மையும் அப்பெயர்க் காரணமும் இச் சூத்திரத்தான் விளக்கினர். )ہے(

5ւգ- * . 182. சொற்ற நடியே சூத்திர தாான்

கற்றறி வுடைய காதலி யாகும். - சொற்ற நடியே - முற்கூறப்பட்ட கடியென்பாள், சூத்திாதாரன் கற்று அறிவு உடைய காதலி ஆகும் சூத்திரதாானுடைய கல்வி அறிவிற் சிறந்த மனைவியாவள். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/131&oldid=653493" இலிருந்து மீள்விக்கப்பட்டது