பக்கம்:நாடகவியல்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 வி.கோ. சூரியகாராயண சாஸ்திரியாரிபற்றிய [இரண்டாம்

கிராமத்தில் இந்திரனையும், செல்வத்திற் குபேரனையும் வென்றேனுமான ‌‌ ‌ஸ்ரீ ஸிம்ம விஷ்ணு வர்ம மகாராஜாவின் புதல்வன்; காமக்ரோத லோப் மோக மத மாத்வர்யமென்னும் அறுபகையை அறுபகையாக்கினவன்; பரோ, பகாத்திற் சிறந்தவன்; மகா ராஜ ராஜபூஜித ஸ்ரீ மகேந்திர விக்கிரம வர்மனே இந்த நாடகத்தை இயற்றினவன்.

    உலகினின் உயிர்கள் யாவும் ஒருவனே இறுதிக் காலத் தலைகில வணுகு மாபோ லருளறம் பெருமை யீகை குலவிய காந்தி வீரம் குசலம் ஸத்திய முன்னுன அலகிலாக் குணங்க ளெல்லா மவனிடைப் புகுந்த வம்மா. பொருளி னுன்மிளிர் மணிகிகர் பதங்களைப் பொழியுக் திருவி னுனிடைச் செல்வம்வேட் டணுகிய புலவர் மருவு சொற்பொருண் மாட்சியிற் குறைபவ ரெனினும் தருகி கர்த்தவன் தருபொருள் பொறுத்துமீள் குவரால்.” - என்றும், மண்ணியல் சிறுதேர் (மிருச்சகடிகம்) நாடகப் பிரஸ்தாவனையில் அதன் ஆசிரியனுகிய சூத்திரகணைப்பற்றி,

"தந்தியி னடையுஞ் சகோசநேர் விழியும் இந்துநேர் வதனமும் எழில்நிறை யாக்கையும் புலமையும் புகழும் அலகிலா வன்மையும் இகறெறு மூக்கமும் பகர்சோர் வின்மையும் மறையுணர் திறனும் நிறைதவப் பொருளும் கோலர் களிறெலாம் போரி டைக்குஞ் செய்கையின் மிக்க கைவன் மையும் உடையவ னிருக்கோ டடைதரு சாமமும் எண்னும் இன்பமுன் திண்ணிய வேழமும் பற்றிய கலைகளும் முற்ற வுணர்ந்தோன் அரனரு ளாலே யிருளகள் றளிரும் நாட்டமும் பெற்றே னீட்டு பல்பொருட் பதிமகம் புரிந்து பார்முழு தாண்டோன் அரசர்தங் குலத்து விரசு சூடாமணி உரிமையி னாசுதன் னொருமகற் கீந்துபின். ஒருபது நாளுட னோங்குக் நூறாண்டு மருவியிவ் வுலகில் வாழ்த்துமா வேள்வியிற் பூத்தரு மங்கியிற் புகுந்த சூத்திர கன்னென வேத்துமன் னவனே." என்றுங் கூறியுள்ளமை காண்க.

    கலாவதி நாடகப் பிரஸ்தாவனையில், "இது வசந்தகால மன்றே? இனி இக்காலத்தைத் தவிர வேறெக்காலம் உலகத்திலுள்ள ...ஆன்மகோடி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/133&oldid=1473539" இலிருந்து மீள்விக்கப்பட்டது