பக்கம்:நாடகவியல்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) - க ச ட த வி ய ல் 405

குறிப்பு:-விழும் என்றமையால் மேல்ே கட்டுண்டிருந்து கிழே விழுந்திசை யென்பது பெறப்படும். இதனேக் காந்து வரலெழினி யென்பது.

- மேலசைத் கிழிந்து நாலுறுத் திரையாங் - -

கரந்து வாலெழினி' - (சூத், 287) என்பதன்ை விளங்கும். 'திசைவிழுதல் ஒளபசாரிகத்தான் திரையான் மறைத்தலைக் குறித்தலின், ஏனைய உருவுதிர்ையர்கிய ஒரு முகவெழினி’ பொருமுகவெழினி மறைத்தலையும் கொள்க. - - (கசு)

193. ஒரேதொடைப் பட்ட காட்சிக டாமே

யடுத்தடுத் துரைக்கப் படாவென் றறைகுப. ஒரே தொடைப்பட்ட காட்சிகள் தாமே ஒரிடத்தின் கண்னேயே கிகழ்வனவாகத் தொடுக்கப்பட்ட காட்சிகள், அடுத்து அடுத்து உரைக்கப் படா என்று அறைகுட ஒன்றையொன்றடுத்து வருவனவாகக் கூறப்படுவன வாகா என்று நாடகப் புலவர் கூறுவர். -

குறிப்பு-ஒரே யிடத்தில் கிகழ்ச்சிபெறுங் தொடர்புடைய வெனி னும் வெவ்வேறம்யங்களில் நிகழ்வன வாதலின் வெவ்வேறு களங்களாக - அமையவேண்டியவற்றை 57-556) கன்கு புலனுமாறு தொழிற்பொருத்

தஞ்செறிய உரிய இடங்களில் அமைக்காமல் அடுத்து அடுத்து வைப். பின் கதைத் தொடர்ச்சி பழிந்து சிதையுமாதலின் அங்ஙனம் உரைக்கப்பட்ா என்றனர். மேலும் அங்ஙனம் அடுத்துக்கூறின் களவிறுதியி லெழினி வீழ்ச்சியாற் பயனின்ருதலுங் காண்க. - ... • (eo)

- (எ) கூற்று - 194 கூற்றெனப் படுவது கூறுங் காலேத்

தற்கூற் றுப்புறக் கூற்று முன்னிலைக் கூற்று விட்புலக் கூற்றென கான்காம். கூறம் கால்-எலித்துக் கூறுமிடத்து, கூற்று எனப்படுவது கூறப்படும் பேச்சு என்று சொல்லப்படுவது, தற்கூற்ற- புறக்கூற்று-, முன்னிலக் கூற்று- விட்புலக் கூற்ற்- என நான்கு ஆம் என நான்கு வகைப்படுவ தாகும்.

. . . . . குறிப்பு-கூறப்படுவது கூற்று. இக்கான்கு வகைகளின் இலக்கண்க் களை ஆசிரியர் கிலே மேற்கூறுவர். - " )يونغ(

தற்கூற்று. - - 195. தானே தனக்குன்ர் செய்யுந் தனிமொழி

தற்கூற் குமெனச்சரற்றினர் புலவர்.

  • ぶ。ィ.い -

தானே' கு'உன் செய்யும் தனிமை மொழி - நாடக பாத்திர S S S S S S S S S S S S S S S S S S S S S . ه- - - اهمیت سر هیسر نیم ருள ஒருவன ங்கின்கன் தானே தனக்குள்ளாகப் பேசிக்கொள்ளும்

க்னிமொழி; தின் கூற்று ஆம்ன்ன ச்ாற்றினர் புலவர்-தற்கூற்றெனப் பெயர் பெறுமென்று புலவர் கூறினர். - - , . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/138&oldid=653500" இலிருந்து மீள்விக்கப்பட்டது