பக்கம்:நாடகவியல்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கா ட க வி ய ல் - 407

குறிப்பு-இன்றி என்னும் விண்யெச்சம் இன்று எனக் கிரிக்க நின்றது. இவ்வசரீரியை யாகாயவாணி என்றும் வழங்குவர். வடராலார் விட்புலக்கூற்றினே ஆகாசபாஷிதம் என்று கூறுப. • - (உடு)

- சொல்வகை - 199. வியப்பு மொழிகிலே நகைமொழி கிலேயென

நயப்படு சொல்வகை நாட்டுது மிரண்டே. நயம் படு சொல் வகை - பொருளழகு செறிந்த சொல்வகை, வியப்பு மொழி ನಿಸಿ– 565 மொழி நிலை-; என - என்று, இரண்டே நாட்டுதும் - இாண்டு வகையாகவே தாபிப்போம். .

குறிப்பு:-சொல்வகை : சொல்லின் கூறுபாடு. ஆசிரியர் தொல்காப்பி யனர் மெய்ப்பாட்டியலிற் குறித்த பண்ணைத் தோன்றிய எண்ணுன்கு பொருளாகிய, முடியுடை வேந்தருங் குறுகில மன்னரு முதலாயினுேர் நாடக மகளிர் ஆடலும் பாடலுங் கண்டுங் கேட்டுங் காமதுகரும் இன்ப விளையாட்டினுட் டோன்றிய முப்பத்திரண்டு பொருட்கும் இன்றியமையாத விளையாட்டுப் பொருட்டாகிய நகைச் சுவைமொழிகிலே யொன்முகவும், எல் லாச் சுவைகட்கும் அடிப்படையாய் உயிர்போன்ற வியப்புச்சுவை மொழி நிலை யொன்முகவும் சொல்வகை யிரண்டாயடங்குதலின், ஆசிரியர் இவ்விரு வகையினேயே ஈயப்படு சொல்வகையாகக் கொண்டனர். சுவையின் இலக் கணங் கூறப்புகுந்த ஆசிரியர்,

மேற் அதற்குயிர் போல்வது வியப்பெனமொழிப - முந்தை நூலின் மொழியுணர்ந் தோரே,” (சூத், 88) - என்றுரைத்ததனே யீண்டு நோக்குக. இப் பெருமைபற்றியே வியப்பு மொழி நிலையினை முன்வைத் தோதியதுஉ மென்க சிலப்பதிகார வுரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார், சொல்வகை நான்கு வகைப்படும்:-சுண்ணம், சுரித கம், வண்ணம், வரிதகம் என. சுண்ணம் : நான்கடியான் வருவது; சுரித கம் : எட்டடியான் வருவது; வண்ணம் : நானுன் கடியான் வருவது , வரித கம்: முப்பத்திரண்டடியாய் வருவது. என்னே ? . சுண்ண நான்கடி சுரிதக மெட்டடி -

வண்ண நானன்கு வரிதக மெண்ணுன்கென் றெண்ணிய வடித்தொகை பெய்தவும் பெறமே, என்ருராகலின்,' rip கூறியுள்ளார். எனினும், இக்கூறிய சொல்வகை யினும் சூத்திரத்திற் குறித்த வகையே சிறப்புடைத்தாமாதலின், ஆசிரியர் பிறிதொடு படாஅன்றன்மதங் கோட லென்னு மிலக்கணத்தினற் புதியன புகுதலாக இங்ான மமைத்தன ராதலின், காட்டுது மிாண்டே எனத்

தேற்றேகாரத்தொடு வலியுற ஆணதந்தோதி ைரென்பதறிக. )يتبع(

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/140&oldid=653502" இலிருந்து மீள்விக்கப்பட்டது