பக்கம்:நாடகவியல்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரிபற்றிய (இரண்டாம்

(அ) கூத்து 200. குதித்தா டுறுவது கூக்கெனப் படுமதிற் பரத நாட்டியங் குரவை நகைவரி முதலிடை கடையென விதமே ழாகும். குதித்து ஆடுறுவது கூத்து எனப்படும் - ஒருவன்' தாளச் சதிக்கேற். பக் குதித்து ஆடும் ஆட்டம் கூத்து என்று சொல்லப்படும்; அதில் - அதன் கண், பரத நாட்டியம்-, குரவை- நகை- வரி-, முதல் - முதற்கத்து, இடை - இடைக்கூத்து, கடை - கடைக்கூத்து, என - என்று சொல்லப் பட்ட, எழ் விதம் ஆகும் எழு விதங்கள் உண்டு.

குறிப்பு-குதித்தாடுதலிற் கூத்தெனப்படும் என்று பெயர்க்கானங் கூறியவாரும். பாத காட்டியம் முதலியவற்றின் இலக்கணத்தைப் பின்னர் வருஞ் சூத்திரங்களான் கிரலே கூறப. கூத்து இருவகைத்தென்றும், அவை, வசைக்கூத்து, புகழ்க்கூத்து; வேத்தியல், பொதுவியல்; வரிக்கூத்து, வரிச்சாத் திக் கூத்து, சாக்திக் கூத்து, விநோதக் ੰਭਾ: ஆரியக்கூத்து, தமிழ்க் கூத்து: இயல்புக் கூத்து, தேசிக் கூத்த என்று பலவகையாகப் பிரித்துக் கூறுவாரு முளர் என்றும், அவை யிற்றினே விரிந்த நால்களிற் காண்க என்றும் சிலப் பதிகார அடியார்க்கு கல்லாருரையிற் கூறியது ஈண்டு கோக்கற்பாலது. கதை தழுவிவரும் நாடகத்திற்கேற்றனவாகிய கூத்துக்களேயே யிண்டு ஆசிரியர் மேற்கொண்டனர். - (e.g.) பரதநாட்டியம் х 201. பாவனை சான்ற பல்வகை யாடலு மிராகஞ் சான்ற வினிய பாடலுங் காண்போர் நெஞ்சங் கவர்ந்திடு வனப்புமா மூன்றனு ளொன்றுங் குறைவின் றிலங்குங் காவுறு காமக்கணிகைய ராட்டமே.

பரதநாட் டியமெனப் பகர்ந்தனர். புலவர். பாவனே சான்ற பல வகை ஆடலும் உள்ளக்குறிப்பு வெளியிட்டுத் தோன்றுமாறு அபிநயம் அமைந்த பலவகையான ஆடல்களும், இராகம் சான்ற இனிய பாடலும் இராகம் கன்கமைந்த கேட்போர்க்கு இன்பத்ை தத் தரும் பாடல்களும், காண்போர்.ரெஞ்சம் - கவர்த்திடும் வனப்பும் ஆம்-பார்ப் போர் மனத்தினக் கவரும் அழகும் ஆகிய மூன்றனுள் ஒன்ற்ம் குறைவு இன்று இலங்கும். முப்பகுதியுள்ளும் ஒரு சிறிதுங்குறைபாடின்றி விளக் கும், காவு உறு காமம் கணிக்ையர் ஆட்டம்ே வஞ்சகம் பொருந்திய பாத்தை மாதரின் கட்னஆேபந்த காட்டிய்ம்- என என்று, புலவர்பகர் தனர் -நாடகவறிஞர் கூறினர்.

குறிப்பு:-மனத்தின்கட் டோன்றுஞ் சுவையும், சுன்வயதன்க்ட் டோன்றுவதாய குறிப்பும், அக்குறிப்பின்கண் நிகழ்கின்ற நிகழ்ச்சியாகிய சத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/141&oldid=653503" இலிருந்து மீள்விக்கப்பட்டது