பக்கம்:நாடகவியல்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க ச ட க வி ய ல் 411

'காதுபெய் குழையுஞ் செம்பொற் சுருளையும் கலந்துமின்னப் போதலர் குஞ்சி யாங்கோர் பூந்துணர் வடத்தின் விக்கி யோதிய மருங்குறன்மேலொருகைவைத் தொருகை தன்ன்ை மீதியல் வடகம் பற்றி வெண்ணகை நக்குகின் முன்.”

"மூடிய புகழி ற்ைகு முகிழ்ககை பயந்து காட்டுங் கோடிய நிலையின் முன்னுற் குஞ்சித்த வடிவ ணுகிப் பாடிய சாதிப் பாடல் பாணியோ டிலயங் கொள்ள வாடிய லெடுத்துக் கொண்டாங் கந்தன ளுடுகின்ருன்.' போடு பாணி யிலயம்பல தோற்றி யாடி யாடி யசதித்தொழில் செய்ய நாடி நாடி கணிகன்றென நக்கா னிடு டுே முடியா னெடியானே.” என்ற செய்யுட்களான் கைக்கூத்தாடிய விதுாடகன தியல்பு நன்கு புல ம்ை. - - - (க.o)

204. தாள வியல்பொடு தழுவி நின்றுங்

குயிலுவர் முதலோர் தம்மொடு கூடியு மியலுமிக் கூத்தென் றியம்பினர் புலவர். தாளம் இயல்பொடு தழுவி நின்றும் - உரிய தாளங்களின் இயல் பொடு பொருக்தி நின்றும், குயிலுவர் முதலோர் தம்மொடு கூடியும் . இடக்கை தண்ணுமையாதிய கருவிகளை வாசிப்போர் முதலியவரோடு சேர்க் தும், இ கூத்து இயலும் - இங்குகைக் கூத்து நடைபெறும், என்று புலவர் இயம்பினர் . என்று நாடக விலக்கண் வறிஞர் கூறினர்.

குறிப்பு:-தாள வியல்பின் வகைகளை யின் நூல் 71-ஞ் சூத்திர வுரை யிற் கூறினுேம்; ஆண்டுக் காண்க. குயிலுவர் - தோற் கருவி, தொளைக் கருவி, காப்புக் கருவி, கஞ்சக்கருவி யென்னும் வாத்தியங்களை வாசிப்பவர். முத லோர் என்றமையான் வாரம் பாடுந் தோரிய மடந்தை'யரும் ஒரோ விடங் களிற் பொருந்தி சிற்றலுமாம் என்பது பெறப்படும். வென்றிக் கூத்தும் வசைக் கூத்தும் தாள இயல்புடையன. -

- எனவிவை தாளத்தி னியல்பின வாகும்" என்னும் சிலப்பதிகார அடியார்க்கு எல்லாருளை மேற்கோட் சூத்திரத்தானும் இஃதுணரப்படும். கின்றங் கூடியும் இயலும் என்ற உம்மையான் இக்கத் துச் சில வமயங்களில் இவையின்றியும் நடை பெறுதலுங்.கூடும் என்பதும் பெறப்படும். . . . . . . . -

- - வரிக்கூத்து -

205. வரியெனப் படுவது தெரிவுறக் கிளப்பி

னவரவர் காந்தா மன்பின்மேற் கொண்ட்

(ங்க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/144&oldid=653506" இலிருந்து மீள்விக்கப்பட்டது