பக்கம்:நாடகவியல்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கா ட க வி ய ல் 415

புறவரி 210. இசைப்பப் போதந் தின்புற வேட்குக் தலைமக்க ளணேயார் தாம்புற கின்று விளையா டுறுவது விளம்பும் புறவரி. இசைப்ப போதந்து - வருகவென்று கூறப்போத்து, இன்பு உற வேட்கும் தலைமக்கள் - இன்பம் பொருந்த விரும்பும் தலைமக்கள், அணேயார் தாம் புறம் நின்று விளையாடு உறுவது - தலைவனுடனணேயாது புறத்து கின்று விளையாடுவது, விளம்பும் புறவரி - மேற்கூறப்பட்ட புறவரிக்கூத்தாம்.

குறிப்பு:- - புறவரி யென்பது புணர்க்குங் காலே யிசைப்ப வந்து தலைவன்முற் படாது, புறத்துகின் முடி விடைபெறுவதுவே” என்பது அடியார்க்கு கல்லாருரை மேற்கோள். (நடன)

கிளர்வரி ... " 211. ஒருவ ருய்ப்ப மருவித் தோன்றி

நாப்ப னிருவர் காப்பணி சொற்கள் - கேட்டிரு புறமொழிப் பொருளாக் கொண்டு கிளர்ந்துவே ருகுங் கிளர்வரிக் கூத்தே. ஒருவர் உய்ப்ப - ஒருவர் உடன்கொண்டு செலுத்த, மருவி தோன்றி - அவரொடு பொருந்தித்தோன்றி, காப்பண் இருவர் கா பணி சொற்கள் - நடுவிற் சந்துபேசும் இருவர் தம்முடைய நாவினுற் கூறுஞ் சொற்களை, கேட்டு - சொல்லக் கேட்டு, இரண்டு புறம் மொழி பொருள் ஆ கொண்டு-உபயார்த்த வாசகப் பொருளாகக் கிரகித்துக்கொண்டு, கிளர்ந்து வேறு ஆகும் கிள ர்வரி கூத்து - புலந்துபோகும் மனக்கிளர்ச்சியோடு பிரிந்துப்ோவதாகும் கிளர்வரிக் கூத்தென்பது. - . .”

குறிப்பு :-கிளர்வரியென்றது எடுகின்ருர் இருவருக்கும் சந்து சொல்லக் கேட்டு நிற்பது: என்ன?

கிளர்வரி யென்பது கிளக்குங் காலை, யொரு வருய்ப்பத் தோன்றி யவர்வா யிருபுற மொழிப்பொருள் கேட்டு நிற்பதுவே, என்ருராகலின்: என்னும் சிலப்பதிகார அடியார்க்கு நல்லாருரைப் பகுதி பிண்டொப்பு நோக்குதற்பாலது. காப்பண் - நடுவிடம். இருவர் என்றது இருபாலார்க்கும் நடுகின்று சந்து செய்விப்பார் தம்மை. அவர் தம் காவினைப் பணிகொண் டம்ைபின் அவர்தங் கூற்று காப்பணி சொற்களாயின. இருபுறமொழிப் பொருள் - இருபாற்பட்ட மொழியின் கவர்படு பொருள். கிளர்தல் - கோபித்தெழுதல்; ஈண்டுப் புலத்தல். கிளர்ந்து வேருதலின் இஃதிப் பெயர்த் தாயிற்று. - (.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/148&oldid=653510" இலிருந்து மீள்விக்கப்பட்டது