பக்கம்:நாடகவியல்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

தேர்ச்சிவரி 212. பிரிந்துறை போழ்திற் பரிந்தாற் ருது

வருந்துறு மக்கள் பொருக்கிய தத்துயர் தம்பிரிக் கோர்கிளை கமைக்கண் டவர்க்குப் பட்டது முற்றதும் படர்ந்து தம்முளக் தேர்ந்துரைத் தள்டுத றேர்ச்சி வரியே. பிரித்து உறை போழ்தில் - கலேவரை விட்டுப் பிரித்துறையுங் ಹT # தில், பரிந்து - வருக்கி, ஆற்ருது - பிரிவாற்றது, வருந்து உறும் மக்கள் - வருத்தமுற்ற தலைவியர், தம் பிரிந்தோர் கிளேதமை கண்டு - தம்மைப்பிரிக்க தலைவர்தம் சுற்றத்தாரைக்கண்டு, அவர்க்கு - அச்சுற்றத்தார்க்கு, பொருங் திய கம்பாலுற்ற, தம் துயர் - தமது துன்பத்தை, பட்டதும் - உண் டானதும், உற்றதும் தேர்ந்ததும், படர்ந்து - கினேந்து, தம் உளம் தேர்ந்து உரைத்து ஆடுதல் - தமது உள்ளத்தால் ஆராய்ந்து தேடித் தேடிக் கூறியாடு தல், தேர்ச்சிவரி - தேர்ச்சி வரியாம்.

குறிப்பு:-ஏகாரம்: ஈற்றசை. பட்டதும் உற்றதுமாகிய தம் துயரினே உளத்தாற் படர்ந்து தேர்ந்த உரைத்து ஆடுதல் எனக் கூட்டுக. -

தேர்ச்சி வரியாவது நாயகனுடைய கிளேகட்குத் தனது துன்பங் களைக் தேடித் தேடிச் சொல்லுதல். என்ன ? *

தேர்ச்சி யென்பது தெரியுங் காலேக் கெட்ட மக்கள் கிளைகண் டவர்முன் பட்டது முற்றது கினே இ யிருந்து i தேர்ச்சியோ டுரைப்பது தேர்ச்சிவரியாகும், என்ருராகலின்,' என்பது அடியார்க்கு கல்லாருரை. இனிப் பட்டதும்'தலைவன் முன் தலைப்பட்டதும், உற்றதும் - அக்வனம் தலைப்படலால் நேர்க் ததும், எனப் பொருளுரைத்தலுமாம். படர்தல்- கிணத்தல், உளம் தேர்ந்து - உள்ளத்தாற் றேர்ந்து. . (க.க)

காட்சிவரி х 213. அன்புகாரணமாக் துன்புறு மக்கள்

கிளைஞர்க் காணுபு விளவுறு தந்துயர் பலருங் கண்டு பரியுமா ருடுதல் காட்சி வரியெனு மாட்சித் தாகும். அன்பு காரணம் 을 - தலைவர்மாட்டுள்ள அன்பு காரணமாக, துன்பு உற்ம் மக்கள் துன்பத்தையடையும் தலைவியர், கிளைஞர் காணுபு - శి வருடைய சுற்றத்தாரைக் கண்டு, விளைவு உறு தம் துயர் - -ತ್ರಿ தமது துன்பத்தின, பலரும் கண்டு பரியும் ஆறு - கண்டோரெவருத் பார்த்து வருந்தும் வண்ணம், ஆடுதல் - அவர்க்குக்கூறி யாடுதல், காட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/149&oldid=653511" இலிருந்து மீள்விக்கப்பட்டது