பக்கம்:நாடகவியல்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

216. கூத்துக் கூறு நாடகஞ் சிலவே. - கூத்து கூரு நாடகம் சிலவே - எவ்வகைக் கூத்தும் நிகழாத நாடகங்

களுஞ் சிலவுள.

குறிப்பு:-எகாசம்: ஈற்றசை. தசரதன் றவறு கூத்தின்றி யமைந்ததற் குதாரணமாம். (சங்). (க) பின்னுரை - 217. நாடக நீதியை கணிபுலப் படுத்து

நாடக விறுதியிற் பாடுபெற் ருேங்கும் பாத்திர மொருவ னுத்திறம் விளங்கப் பகர்ந்து கடவுளேப் பண்ணுற வினிது பாடி யவைக்குப் பரிந்து முகமன் கூறிப் போவது குறித்த பின்னுரை. நாடகம் நீதியை கனி புலப்படுத்த - நாடகத்தினற்புலப்படும் திேயை நன்கு எடுத்துக் காட்டி, நாடகம் இறுதியில் - நாடகத்தின் முடிவில், பாடு பெற்று ஒங்கும் பாத்திரம் ஒருவன் - ாேடக பாத்திரங்களுட் பெருமையுற்று விளங்கும் தலைமக்களுள் ஒருவன், நா திறம் விளங்க - சொல்வன்மை திகழ, பகர்ந்து - பேசி, கடவுளே - தெய்வத்தை, பண் உற இனிது பாடி - இராகம் பொருந்த இனிமையாகப் பாடி, அவைக்கு பரிந்து முகமன் கூறி.- சபை போர்க்கு அன்பு பாராட்டி உபசார வார்த்தை சொல்லி, போவது- அரங் கினின்று நீங்கிப் போவது, குறித்த பின்னுரை - உறுப்பியல்பு முதற் சூத்தி சத்தின்கட் குணாவில் என்று விசேடித்துக் குறித்த பின்னுரையாகும்.

குறிப்பு:-நாடகத் தலைவன் நாடக திேயை யினிது எடுத்தியம்பிச் சபையோர்க்கு முகமன் கூறிக் கடவுளை வணங்கிப்போவது பின்னுரையின் இலக்கணமாமென்றவாறு. ஆங்கிலத்தில் இதனே Epilogue என்று கூறு வர். சேகப்பிரியர் நாடகங்களில் ஒன்ருகிய நீ விரும்பிய விதமே (As you like it) என்பது இத்தகைய பின்னுரை பெற்றுள்ளது காண்க. மால தீமா தவ நாடகத்தினிறுதியில் மாதவன் கூறியது பின்னுரைக் குதாரணமாம். கலாவதி நாடகவிறுதியாகிய ஏழாமங்கம் நான்காங்களமே பின்னுரையாய் கிற்றலுணாற்பாலது. தசரதன்றவற நாடகத்தில் இறுதிக் கூற்ருகத் தசரதன் பேசியது பின்னுரையின்பாற்படும். கடவுளே வாழ்த்துதல் கூறவே, அறு முறை வாழ்த்துக் கூறலும் பெறப்பட்டது. (சச)

218. சூத்திரதாானுஞ் சொல்லும் பின்னுரை. -- ->

சூத்திரதாலும் சொல்லும் பின்னுரை - சில நாடகங்களிற் சூத்தி சதாானும் பின்னுரை கூறுவன். . . . . .

- குறிப்பு:-தலைவனேயன்றிச் குக்கிரதான் பின்னுரை கூறுதல் இத. ஞனே அமைக்கப்பட்டது. சூக்கிாதாானும் : உம்மை இறந்தது தழிஇய எச்சவும்மை. உதாரணம்வந்துழிக்காண்க. - (சடு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/153&oldid=653515" இலிருந்து மீள்விக்கப்பட்டது