பக்கம்:நாடகவியல்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) காட க்வியல் 431

219. பின்னுரை யெடுத்துப் பன்னல வாகு நாடகஞ் சிலவுள. நாடுங் காலே. பின்னுரை எடுத்து பன்னல ஆகும் நாடகம் - பின்னுரை என்னும் நாடகப் பகுதியினே அமைத்துக் கூருத நாடகங்கள், காடுங்கால் ஆராய்ந்து பார்க்குமிடத்து, சில உள - சில உண்டு. - குறிப்பு:-ஆங்கிலத்தில் 'ஒதேல்லோ முதலிய கா டகங்களும் தமிழில் மனுேன்மணீயம் முதலிய நாடகங்களும் பின்னுரை பெருதன. )قومي(

- பாதவாக்கியம் 220. நாடக முடிவி னண்ணித் தலைவ

அலேயு நூலாசிரியன் றன்னேயு மவற்கறி வுறுத்த வாசான் றனையுங் தமிழ்மொழி பினேயுன் தமிழ்ப்புலவோரையும் பாட்டினில் வாழ்த்துதல் பாதவாக் கியமே. நாடகம் முடிவில் - நாடகத்தின் இறுதியில், தலைவன் நண்ணி , நாடகக் கல்வன் அரங்கிற்போத்து, நூலையும் - எடுத்துக்கொண்ட நாடக நூலினேயும், அால் ஆசிரியன் தன்னேயும் - அங்காடக நூலினே உண்டாக்கிய ஆசிரியனேயும், அவற்கு அறிவுத்த ஆசான் தன்னேயும் - அவனுக்குக் கல்வி யறிவு கொளுத்திய ஆசிரியனேயும், தமிழ் மொழியினையும், தமிழ் புலவோ ரையும் - தமிழ் வித்துவான்களையும், பாட்டினில் வாழ்த்துதல் - பாட்டால் வாழ்த்துக்கூறுதல், பரத வாக்கியமே-பரதவாக்கிய மென்று சொல்லப்படும். குறிப்பு-பின்னுரையிற் கூறவேண்டிய கடவுள் வாழ்த்து அறுமுறை வாழ்த்து முதலியவற்றை யிப் பாதவாக்கியத்துள் அமைத்துஞ் சிலவாசிரியர் கூறுவர். தசரதன்றவற நாடகத்தின் இறுதியிலுள்ள,

'பனவர்குல முப்பொழுதும் பாவா நிற்பப்

பன்னரிய நாடகத்தென் கலேவி ரித்தென் மனமெனுமம் புயமலர்த்தி மகிழ்ந்து கற்கு

மாளுக்க ருளத்தினில்வானமுதம் வாக்குங் கனேசுழற்சூ யாராயணனெ லும்பேர்க் - காமர்தமிழ் முகிலுலகில் வாழ்க நாளும் புனைவுறுமிவ் வங்கமுற் றமிழும் போற்றும்

புலவர்களும் பொலித்தினிது வாழ்க மாதோ' - என்ற செய்யுள் பாதவாக்கியத்திற் குதாரணமாம். மத்த விலாசப் பிர சனத்தின் ஈற்றிலுள்ள, i -- -

மன்லுயிர்கள் மகிழ்சிறக்க வழிவ ழாது.

வன்னியனி யேற்றிடுக வந்த ணுளர் பன்னுமறை பொலிபயில்க பசுக்கள் மல்கிப்

பல்குகவில் வுலகுபிறப் பொழுக்க மேவித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/154&oldid=653516" இலிருந்து மீள்விக்கப்பட்டது