பக்கம்:நாடகவியல்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கா ட க வி ய ல் 423

என்று சுவையாற் பெயர் பெற்றதும் இவைபோல்வன பிறவும் பிறகாரணங் களாற் பெயரமைக்கனவாம். (ச.அ) புனேவுமுறை 222, இம்மையிற் பாத்திர மியற்றிடு வினேகட்

கேற்ப நன்மையு மின்னத் தீமையும் பாற்பட் டுறுவர்ன் கதையினைப் பகர்தல் புனேவு முறையாம் புகலுங் காலே. - இம்மையில் - இப்பிறப்பின் கண், பாத்திரம்- பாத்திரங்களுள் ஒரு வன், இயற்றிடு வினேகட்கு ஏற்ப - செய்யுஞ் செயலுக்குப் பொருந்த, ன் மையும் - நல்லன செய்யின் நன்மையும், இன்னு தீமையும் - தீயனபுரியின் வெறுக்கத் தக்க திங்கும், பால் பட்டு உறுவான் - பகுதிப்பட்டுப் பொருந்து மாற, கதையினே பகர்தல் - நாடகக் கதையினேக் கூறுதல், புகலுங்கால் - எடுத்துச் சொல்லுமிடத்து, புனேவுமுறை ஆம் நாடகத்தைப் புனேயும் முறைமையாகும். -

குறிப்பு:-நல்லொழுக்கம் உளார் தன்மை யெய்தலும் தீயொழுக்கம் உளார் தீமையெய்தலும் அறமாதலின் (பொதுவியல் சூத். - 12 கோக்குக), அவரவர் இயற்றிடு வினேகட்கு ஏற்ப நன்மையுந் தீமையும் பாற்பட்டுறுமனது கதையினக் கூறல் புனேவுமுறை யாயிற்று. இங்கன முறுதலே PoeticJustice என்று ஆங்கிலத்திற் கூறுப. இயற்றும் வினைக்குத் தக்கவாறு நற்பயனும் தீப்பயனும் அடைய அமைத்தலின் அருமை தோன்றப் புகலுக் காலே என்றனர். ஏகாரம்: ஈற்றசை. - (சக) உறுப்பியல்பு புறனடை 223. குறையுற வெளியேங் கூறின மெனினு

மறிவுடை யோாதை யகற்றுதல் கடனே - எளியேம் - அறிவிற் சிறியேமாகிய யாம், குறை உறகூறினம் எனி னும் - முன்னர்க் கூறிய இலக்கணங்களுட் குறைபாடுண்டாகக் கூறியுள்ளே மாயினும், அறிவு உடையோர் அதை அகற்றுதல் கடனே - ār-āణిఎశ கன அறிஞர்கள் அக்குறைபாட்டின் நீக்கி கிறைந்த இலக்கணங்களை ஆகிய இடங்களிற் றந்துரைத்துக் கோடல் அறிவானமைத் தார்க்குக் கடமையாம்.

குறிப்பு:-குற்றங்கணிக்கிக் குறைபெய்து கொள்ளுதல் . கற்றறித்த - மாங்கர் கடனுதலின் இங்கனம் புறனடையமைத்தார். ஏகாரம்:ஈற்றசை. இo)

உறுப்பியல்பு முற்றிற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/156&oldid=653518" இலிருந்து மீள்விக்கப்பட்டது