பக்கம்:நாடகவியல்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ச) நடிப்பியல்பு

224. காண்போர் மனத்தைக் களிப்பிக் குக்ககை

நடிப்பியல் பதனை நாட்டுறுங் காலே மெய்ப்பாட் டின்னியன் மேதக விளக்கி விறல்புலப் படுத்திட் டொற்றுமை மேவிச் சாற்று மவிநயம் போற்றுஞ் சுவைக்குக் தக்க சால்புட னுெக்கக் காட்டி யறுவகை கிலேயு மறுவறத் தெரித்து நாடக சாலையை கண்ணுவித் தழகொடு காடும் பாவனே யோடு கடித்தலே. காண்போர் மனத்தை - நாடகம் பார்ப்பவர் மனத்திற்கு, களிப் பிக்கும் தகை - மகிழ்வினேயளிக்கும் தகைமையினேயுடைய, நடிப்பு இயல்பு அதனே நாட்டுறும் காலை - நடிப்பு இயல்பு இன்னதென்பதனே எடுத்துக் கூறுமிடத்து, மெய்ப்பாடு இனிமை இயல் - மெய்ப்பாடுகளின் இனிய இயல்பு, மேதக விளக்கி-கன்கு புலப்படுமாறுசெய்து, விறல் புலப்படுத்திட்டு - விறல் காண்போர்க்குப் புலனுமாறு காட்டி, ஒற்றுமை மேவி - நடிப்பான் மேற்கொண்ட நாடக பாத்திரத்தோடு தான் ஒன்றுபடுதலேப் பொருந்தி, சாற்றும் அவிநயம் போற்றும் சுவைக்கு தக்க சால்புடன் ೯ಾಹಿತ காட்டி - சுவைக்குத் தக்கனவாகச் சொல்லப்படும் அபிநயங்களை அமையுமாறு பொருந்தத் தெரித்து, ஆறு வகை கிலேயும்மறு அற தெளித்து - அறுவகைப் பட்ட நிலைகளையும் குற்றமற விளங்கக்காட்டி, நாடக சாலையை அழகொடு கண்ணுவித்து - நாடகசாலையினே அழகு பொருந்தச் செய்து, காடும் பாவனை யோடு கடித்தல் - ஆராயத்தக்க பாவனைகளோடு கடித்தலாகும்.

குறிப்பு:-நாடகம் காட்சி நூலாதலாலும், கானுநர் மனங்களிப் படைவது கடிக்குநர் வன்மையானதலானும், நடிப்பியல்பின் சிறப்போன இாடகஞ் சிறப்படையுமாதலாலும், காண்போர் மனத்தைக் களிப்பிக்குங். தகைமையினே கடிப்பியல்பிற்குச் சிறப்படையாகக் கூறினர். நாட்டுதல் : ஈண்டு எடுத்துக் கூறுதல், நாடகவிலக்கணமாய்குனர் மனத்தில் நன்கு பதியச் செய்வது அதுவாதலின். மெய்ப்பாடு, விறல், அவிநயம் இவற்றின் இலக் கணங்களைப் பின்னர் விளக்கிக் கூறுவர். அறுவகைநிலை :

'கிற்ற லியங்க விருத்தல் கிடத்தல் வருதல் போதலென் றிருமூ வகைத்தாம்' என மேற்கூறுவர். கிலேயினிலக்கணமும் வகையும் இவ்வியல்பு ஐந்தா வது; பகுதியான் விளங்கும். அணிபெறவமைத்த நாடகசாலையும் கடிப் இயல்பு சிறவாதேல் அழகு பெருதொழிவதும் அது சிறக்குமேல் அழகுற் ருெளிர்வதும் உண்மையாதலின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/157&oldid=653519" இலிருந்து மீள்விக்கப்பட்டது