பக்கம்:நாடகவியல்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கா ட க வி ய ல் 435

'நாடக சாலையை எண்ணுவிக் கழகொடு எனக்கூறினர். இலக்கணஞ் சான்ற பாவனையினே பாய்குபவனே கடிப் போன் குறிப்பினே அறிபவனுதலின் காடும் பாவனே என விசேடித்தனர். ஏகாரம்: ஈற்றசை. (#) (க), மேய்ப்பாடு 225. மெய்க்கட் பட்டு விளங்கிய் தோற்றமு

முய்த்துணர் வின்றித் தலைவரு பொருளின்

மெய்ப்பெர்ரு னேரிற் கண்டது போலக் தோன்றுங் கருத்துஞ் சொற்றமெய்ப் பாடாம். மெய்க்க்ண் பட்டு தோன்றிய தோற்றமும் - உடம்பினிடத்துண் டாகிக் காண்போர்க்குப் புலனுக வெளிப்பட்டுக் கோன்றிய தோற்றமும், உய்த்து உணர்வு இன்றி - செலுத்திக் கானும் அறிவில்லாமேல, தல்ைவரு பொருளின் எதிர்ப்பட்ட பொருளின் தன்மையாலே, ம்ெய்ம்மை பொருள் கேரில் கண்டது போல தோன்றும் கருத்தும் - உள்ள பொருளினேக் கண் துணுக்கு எதிரிற் பார்த்ததுபோலத் தோன்றும் கருத்தும், சொற்ற மெய்ப் பாடு ஆம் மேற்குத்திரக்திற் கூறிய மெய்ப்பாடாகும். .

குறிப்பு:-மெய்ப்பாடு _ மெய்யின்கட்படுவது, உடம்பிற் ருேன்று. வது. மெய்க்கட் பட்டு விளங்கிய தோற்றமென்றது கண்ணிாரும்பல் மெய்ம்மயிர் சிலிர்த்தல் முதலாக உடம்பின்க லுண்டாகும் வேறுபாடு களை, பாம்புக் காட்டிற் சென்ருளுெருவன் ஆண்டுக்கிடந்த பழுதையைக் м கண்டு அஞ்சி போடினன்; ஆண்டுக்கிடந்த பழுதை தலைவரு பொருளா யிற்று; அதனே புய்த்துணர்வின்றி மெய்யான அராவெனக் கருதியது :உய்த்துணர்வின்றித் தலைவருபொருளின் மெய்ப்பொரு ணேரிற் கண்டது போலத் தோன்றுங் கருத்'தாயிற்று. வேம்பு சுவைத்த ஒருவனே மற்ருெரு வன். கண்டான், வேம்பு சுவைத்தவன் அறிந்த கைப்புணர்வின நாவுணர்வி ஞனே அம்மற்றையோன் உணரானெனிலும், இவன் கைப்புச் சுவைத்தான் எனக்கண்ணுணர்வானே யறிதலும், அச்சத்துக் கேதுவாகிய ஒருபொருள் கண்டு. அஞ்சியோடி வருகின்ரு னுெருவன மற்ருெருவன் க்ண்டவழி இவன் வள்ளெயிற்றரிமா வாள்வரி வேங்கை முள்ளெயிற்றாவே முழங்கழற் செந்தி முதலாய அஞ்சத்தக்கன கண்ட்சூசினன் என்றறிவதும் இதன் பாற் படும். . (2) 226. அதுதான், . .

கிலேயும் பொதுவுமென் றிருவகைத்தாகும். . . அதுதான் - அம். மெய்ப்பாடுத்ான், நிலையும் பொதுவும் என்று இரண்டு வகைத்த ஆகும் கில்ேமெய்ப்பாடு பொது மெய்ப்பாடு என்னும் - இரண்டு வகையினையுடையதாகும். . . . . . . . . . . . . .

54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/158&oldid=653520" இலிருந்து மீள்விக்கப்பட்டது