பக்கம்:நாடகவியல்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கா ட க வி ய ல் 37

அகா தகுவ பொருள் பல அகர்ந்த - அதுபவ யோக்கியமான பல பொருள்களை அநுபவித்த, பொறி உணர்வுஆகிய சுவை காரணம் ஆ - இங்கி ரிய உணர்ச்சியாகிய சுவையினடியாக, உளத்தில் நிகழும் - மனத்தின்கலுண் டாகும், குறிப்பு பற்றி குறிப்பினே' யாதாரமாகக் கொண்டு, இச்சையின் அன்றி - வெளிப்படுத்த வேண்டும் என்னும் விருப்பம் இல்லாமலே, தாமே எழுத்து புறத்தில் தோன்றும் சத்துவமே விறல் - தாமாகவே உண்டாகிப் புறம்பே வெளிப்பட்டுத் தோன்றும் சத்துவமே விறலாகும். -

குறிப்பு:-விறல் சத்துவம் என்பன ஒரு பொருட்கிளவிகள். குறிப் பென்பது கைப்பின் சுவை புணர்வு பிறந்தவழி வெறுப்பு முதலாயின உள்ள நிகழ்ச்சி போல அஞ்சுதக்கன கண்ட வழி அதனை நோக்காது வெறுக்கும் உள்ள கிகழ்ச்சி. விற லென்பன, அவ்வுள்ள நிகழ்ச்சி பிறந்தவழி வேம்பு தின்ருர்க்குத் தலை நடுங்குவதுபோலத் தாமே தோன்றும் நடுக்க முதலாயின வாம். எனவே, குறிப்பாவது சுவையின்கட் டோன்றுவதாம். ஸத்துவமா வது அக்குறிப்பின்கண் நிகழ்கின்ற நிகழ்ச்சியாகும். தகுவ தகுவன. சுவைக் கப்படும் பொருளும் அதனே நுகர்ந்த பொறி யுணர்வும் அது மனத்துப் பட்ட வழி உள்ளத்து நிகழுங் குறிப்பும் குறிப்புக்கள் பிறந்த உள்ளத்தாற் கண்ணி சரும்பலும் மெய்ம்மயிர் சிலிர்த்தலுமாகிய உடம்பின் கண்வரும் வேறுபாடாகிய சத்துவங்களும் வேற்றுமை நயங்கருதியவழிவெவ்வேரு யிருப்பவும், வேம்பு முதலாயின பொருளும் அதனேடு காமுதலாயின.பொறி யும் வேறுவேறு கின்றவழிச் சுவையென்று சொல்வதே பிறவாமையானும் அவ்விரண்டும் கூடியவழிச் சுவையென்பது பிறத்தலாலும் ஒற்றுமை நயம் பற்றி பொறியுணர்வாகிய சுவை என்று கூறினர். இச்சையா னெழுவது Voluntary Action assi.pith, goengorairs, Guopago Involuntary Action என்றும் ஆங்கிலத்திற் கூறுப. சத்துவமாவது - குறிப்புவரையறை: ஆவது, சுத்தச்சுவையாகின்ற ஒன்பதிலும் பாவிக்கும் அத்துணேயே மெய்ம் மைத்தாய் வருவதெனக் கொள்க. என்ன ? வேம்பென்று காட்டப்புக் கால் அவ்வேம்பின் இாதங் காட்டாதே.அதுதான் இறைவனுக்கு மெய்யின் கண் வருவது. கருணையென்ருற் பாவித்துக் காட்டுவதன்றி மெய்யாகக் கண் ணிர் வந்தழுவது. அல்லாத சுவைகளும் வந்த சத்துவமும் இப்படி ஒட்டிக் கண்டுகொள்க. அவைதாம் அச்சுவைகளில் எண்ணம். வந்தால் தோற்று முடம்பில்; உடம்பின்மிகத் தோற்றும்முகத்து; முகத்தின் மிகத்தோற்றும் கண்ணில், கண்ணின் மிகத்தோற்றும் கண்ணின் கடையகத் தென்றவாறு” என்னும் சிலப்பதிகார அடியார்க்கு நல்லாருறை ஈண்டு நோக்கற்பாலது. (சு)

விறல்வகை 280. அதுதான், -

மெய்ம்மயிர் சிலிர்த்தல் விழிநீர் வார்த னடுக்க மடுத்தல் வியர்த்த றேற்றங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/160&oldid=653521" இலிருந்து மீள்விக்கப்பட்டது