பக்கம்:நாடகவியல்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) - க ச ட க வி ய ல் 431

குறிப்பு:"அவனே கானே யாகிய வந்நெறி ஏகளுகி” - - என்பது, சிவஞானபோதப் பத்தாஞ் சூத்திரப் பகுதி, இஃது சண்டைச் சந்தர்ப்பத்துக்கேற்ற பொருடந்து அமையப் பொன்னேபோற்போற்றி மேற். கோளா யெடுத்தாளப்பட்ட நயம் உய்த்து கோக்கற்பாலது. ஆகி ஒன்றி இலங்குவது ஆகும் எனக் கூட்டி ಡಿಶಿryl.೧! செய்க. (5ο)

- கவைநிலைக்கான் 234. கதையின் றலைவனும் பாத்திரத் தலைவனும்

பின்னவ னடிப்புஞ் சுவைகிலேக் களனல நடிக்குங் தலைவ னயமினி துணர்ந்து காணுகன் போலக் கனியு முளமெனி லவனே கிலேக்கள குை மென்ப. - கதையின் தலைவனும் - நாடகக் கதைக்குத் தலைவனும், பாத்திரம் தலைவனும் - நாடக பாத்திரங்கட்குட் சிறந்து விளங்கும் தலைவனும், பின் னவன் நடிப்பும் - நாடகத் தலைவனது நடிக்குத் தொழிலும், சுவை நிலைக் களன் அல - சுவை நிலைக்களஞகக் கருதப்படா; நடிக்கும் தலைவன் - நாட கத் தலைவனுக நடிக்கப் புகுத்தோன், நயம் இனிது உணர்ந்து நடிக்கு மியல்பின் நற்பண்பினைச் செவ்விதின் அறிந்து, கானுசன் போல - அர் நற்பண்பினைக் கண்டு மகிழுஞ் சவையினுள்ளான்போல, கனியும் உளம் எனில் - சுவைக்கண் ஈடுபட்டு மனமிளகுவானென்ருல், அவனே கிலேக்களன் ஆகும் என்ப-அவனே சுவைகிலேக்களவைான் என்று அறிஞர் கூறுவர்.

குறிப்பு:-இராமாயணத்தின் கதைத் தலைவன் இராமபிரான்; சுங்கா காண்டச் செய்தி கூறும் மாருதி விஜயம் என்னும் நாடகத்தலைவன் ஹ எ மான். சூர்ப்பனகை என்னும் பிரகசனத்தில் இராமபிரான் கதைத் தல்ை வனுகவும் சீதாபிராட்டி தலைவியாகவும் அமைந்திருப்பினும் சூர்ப்பனகை நாடகபாத்திரத் தலைவியாக வருதல் காண்க. சுவை நிலைக்களன். சுவை கிலே பெற்றிருக்கும் இடம் என்பது பொருளாம். நடிக்குங் தலைவன்: தலவகை நடிக்கப் புகுத்தோன். கானுசன் நாடகங் காண்போன். கணிதல்: ஈண்டுக் சுவை க்கு ஈடுபடுதல். - (க.க)

(ச) அவிநயம் - - 285. எடுத்த தன்மைக் கிய்ைந்த பாவக

மடுத்துக் காட்டுத லவிநய மெனலே. எடுத்த தன்மைக்கு - சுவைக்கட்டோன்றும் உள்ளக் குறிப்பின. வெளியிட்டுக் காட்டும் பண்பிற்கு இயைந்த பாவகம் -- பொருத்தமான பாவகத்தினே, அடுத்து காட்டுதல் - பொருத்துமாறு காண்பித்தல், - அவிநயம் எனல் - அவிநயமென்று கூறுக. - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/164&oldid=653525" இலிருந்து மீள்விக்கப்பட்டது