பக்கம்:நாடகவியல்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

மேற்கோள் ஆ எடுத்து அறைவாம் - பண்டையாசிரியர் தஞ் சூத்திரமுகமாக மேற்கோளாக எடுத்து அன்பொடு கறுவாம்.

- குறிப்பு:-ஒன்பான் ാ -ഖങ്കെ, பெருமிதம், நகை, சமகிலே, வெகுளி, வியப்பு, இழிப்பு, அவலம், அச்சம் என்பனவாம். இச்சுவைக ளின் இலக்கணம் பொதுவியல்பில் விரித்துக் கூறப்பட்டுளது; ஆண்டு கோக் குக. ஆசிரியர் இவற்றிற்குரிய அவிநயங்களைப் பின்னர் வருஞ் சூத்திரங்க ளின் நிரலே யெடுத்துக் கூறுவர். சிலப்பதிகார அடியார்க்கு கல்லாருரை மேற்கோளான சுவை அவிநயச் சூத்திரங்களே இவ்வாசிரியர் பொன்னே போற் போற்றிக் கூறுவராதலின் அன்டான் மேற்கோ ளாவெடுத் தறை வாம்' என்றனர். அன்பான்: அப்பண்டையோர் சூத்திரங்களின் மாட் டுள்ள அன்பு பற்றி என்றவாறு. (கசு)

- உவகையவிநயம் 243. உவகைச் சுவையி னவியை முாைப்பின்

'துணவுள் ளுறுத்த வடிவுக் தொழிலுக் காரிகை கலந்தக டைக்கனுங் கவின்பெறு முறுவன் மூாற் சிறுகில வரும்பலு மலர்ந்த முகனு மிரந்தமன் கிளவியுங் கலந்தன பிறவுங் கடைப்பிடித் தனரே.” உவகை சுவையின் அவிசயம் உரைப்பின் - உவகைச் சுவையினது அவிநயத்தைக் கூறுமிடத்து, து உள் உறுத்த வடிவும் தொழிலும் - கள் ளங்கபடமற்ற வடிவமும் செய்கையும், காரிகை கலந்த கடைக்கலும். அழகு பொருந்திய கடைக்கண்ணும், கவின் பெறும் முறுவல் மூால் சிறுமை நிலவு அரும்பலும் - அழகுபொருந்திய புன்னகையின் சிறிய நிலவுபோலு மொளி தோன்றலும், மலர்ந்த முகலும் - மலர்ச்சி பொருந்திய முகமும், மன் இரத்த கிளவியும் - பெரிதும் ஒன்றை இாப்பான் மொழிவதுபோலும் இனிய மொழி யும், கலந்தன பிறவும் - இவற்றிற்குப் பொருத்தமாகக் கலந்த பிற அவிநயங் களும், கடைப்பிடித்தனர் - அவ்வுவகைச் சுவையின் அவிசயங்களென உறு. தியாகக் கொண்டனர் நாடக விலக்கண வாசிரியர்.

குறிப்பு:-நாடக விலக்கண வாசிரியர் என்பது கோன்ரு எழுவாய், து. வெண்மை, பரிசுத்தம்; ஈண்டுக் களங்க மின்மைமே னின்றது. துளவுள் ளுறுத்த வடிவாவது, நெஞ்சத்திற் களங்க மின்மையைக் காட்டும் வடிவமாம்: உள் - கண்டு செஞ்சினேக் குறித்தது; ஆகுபெயர். தாவுள்ளுறுத்த என்பதைத் தொழிலோடுங் கூட்டுக. முறுவல் மூால் ஒருபொருட் பன்மொழி முகன்: முகம் போலி. மன் இாந்த என மாற்றுக; மன் - இடைச்சொல், மிகுதிப் பொருளைக் காட்டிற்று. காரிகை கலந்த க்டைக்கண்: காரிகை என்னும்

அழகு கண்ணிற்கே சிறந்ததுபோலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/167&oldid=653528" இலிருந்து மீள்விக்கப்பட்டது