பக்கம்:நாடகவியல்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

மெய்ம்மயிர் குளிர்ப்பது வியத்தக வுடைய தெய்திய கிமைப்பும் விழிப்புமிக வாதென் றையமில் புலவ ரறைந்தன.ரென்ப.” விடப்பின் அவியம் வே கூறில் - வியப்புச் சுவையின் அவிபத் தைப் பொருக்தக் கூறுமிடத்து - அது, சொல்சோர்வு உடையது - சோர்வுற் அச் சொல்லும் சொல்லின உடையது, சேர்க் கையது - சோர்ந்த ஒழுக் கத்தினேயுடையது, மெய் மயிர் குளிர்ப்பது உடம்பின் மயிர்க் கூச்செறிவது, விய தகவு உடையது-பிறரானே வியக்குக்தன்மையுடையது, எய்திய்து இமைப் பும் விழிப்பும் இகவாது - வியப்பிற்கு ஏதுவாக எய்திய பொருளை நோக்கு மிடத்து கண் இமைத்தலேயும் விழித்தலையும் நீங்காதிருப்பது, என்று ஐயம் இல் புலவர் அறைந்தனர் என்ப என்று நாடக விலக்கணத்தைச்சத்தேகமற வுணர்ந்த அறிஞர் கூறுவரென்று சாற்றுவர். - -

குறிப்பு:-வியப்பு, அற்புதம், ஆச்சரியம் என்பன ஒரு பொருட்கிளவி கள். சோர்ந்த கையது: கை சோர்ந்தது என்றுமாம்; இனிச் சோருத்தகை பது எனக்கொண்டு சோருங்தன்மையினேயுடையது எனலுமாம்; இப்பொருட் குச் சோரும் என்பது சோர்ம் எனச் செய்யும் என்னும் வாய்பாட்டெச்ச வும்மை யுகாங் கெட்டு கின்றதாகக் கொள்க. மெய்ம்மயிர்குளிர்த்தல் - உடல் புளகித்தல், இனி, இமைப்பும் எய்தியது விழிப்பும் இகவாது என்று மாற்றிப் பொருள்கோ-அமாம். எய்தியதிமைத்தலும் விழித்தலுமிகவாத தென்ற பாடமுமுண்டு. {ു) இழிப்பவிதயம் 249, இழிப்பி னவியை மியம்புங் காலே

விடுங்கிய கண்ணு மெயிறுபுறம் ப்ோதலு மொடுங்கிய முகமு முருற்ருக் காலுஞ் சேர்ந்த யாக்கையுஞ் சொன்னிரம் பாமையு நேர்ந்தன வென்ப நெறியறிக் தோரே." - இழிப்பின் அவிசயம் இயம்பும் கால-இழிப்புச் சுவையின் அவியக் களைக் கூறுமிடத்து அவை, இங்ேகிய கண்ணும் சுருங்கி நெருங்கிய கண் களும், எயிறு புறம் போதலும் - பற்கள் வெளியே தோன்றுதலும், ஒடுங்கிய முகமும்-கூம்பிய முகமும், உஞற்ருகாலும் தொழில் புரியாத கால்களும், சோர்ந்த யாக்கையும் - சோர்வடைந்த மெய்யும், சொல் கிரம்பாமையும் . சொற்குமுறலும், சேர்ந்தன என்ப- அவிசயங்களாகப் பொருக்கின என்று கூறுவ்ர், செறி அறிக்தோர் . காடகவிலக்கண நெறியின் புணர்ச்தோர்.

குறிப்பு:-இடுகுதல் ஒடுங்குதல், சுருங்குதல். இழிப்பு, இளிவால், அருவருப்பு, பேக்லம் என்பன ஒரு பொருட் சொற்கள். )e-چی(

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/171&oldid=653532" இலிருந்து மீள்விக்கப்பட்டது