பக்கம்:நாடகவியல்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

252. இன்னும் விரிப்பிற் பன்னிய வவிநயம்

மெண்ணு றென்ன வெண்ணவும் படுமே. இன்னும் விரிப்பில் - அவிநயங்களே இன்னும் விரித்துக் கூறப்புகின், பன்னிய அவிநயம் - பல வேறுவிதமாகச் சொல்லப்பட்ட அவிநயங்கள், எட்டு ஆறு என்ன எண்ணவும் படும் - நாற்பத்தெட்டு என்னும் எண் ணிக்கையுடையன என்று கருதவும்படும்.

குறிப்பு:-எண்ணவும்படும் என்ற எச்ச உம்மையானே அவிநயங்களை இருபத்து கான்காகப் பிரித்தாரும் உளர் என்பது பெறப்பட்டது. சிலப் பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் இருபத்து நான்கு அவிசயங் கூறியுள் ளார். இவ்வாசிரியர் நாற்பத்தெட்டாக விரித்தனர். (உக)

அவிநயவிரி - 253. அவைதாம்,

அகந்தை யுற்முே னழற்பட் டோனழுக் கறுப்போ னழுவோ ேைலா சிப்போ னிரப்போ னிறந்தோ னின்ப மெய்தினே னுடன்ன் பட்டோ னுவங்கோ னெழுதுவோ னேய முற்ருேன் கண்ணுே வுற்ருேன் களித்தோன் கள்வன் கனவு காண்போன் t கொலைவினை செய்வோன் கொள்பொருளிழந்தோன் ஞஞ்ஞ்ை யுற்ருே னஞ்ஞை யொறுப்போன். றண்ட முற்ருேன் றலைகோ வாளன் i றுதிப்போன் றுயில்வோன் றுயிலுணர்வ்ோன்பொய்யன் றெய்வ முற்ருே னனைந்தோ னவோன் பசித்தோன் பைத்தியக் காரன் காமுகன் பொருவோன் வென்ருேன் வெருவி யோடுகன் பனிப்பட் டோன்மடி துனிப்பட் டோனுெடும் யோகி வீழ்ந்தோ ைெள்விட முண்டோன் விலைமக டுதுவன் வெட்க முற்ருேன் வெப்ப முற்ருேன் வேட்டை யாடுகன் கவிஞ னிவர்த மவிகய மாம்பிற. : அவைதாம் - மேற்குத்திரத்தில் எண்ணுறென்னக் கூறிய அவிநயங், கள். தாம், அக்க்தை உற்றேன் - செருக்குக்கொண்டவன், அழல் பட் டோன் - நெருப்பில் வீழ்ந்தோன், அழுக்கறுப்போன் - பொருமை கொண் டவன், அழுவோன்-, ஆலோசிப்போன்-, இரப்போன் - யாசிப்போன், இறந்தோன் - செத்தோன், இன்பம் எய்தினேன் - சுகமடைந்தவன், உடன் பட்டோன் - இணங்கினேன், உவக்தோன் - மகிழ்ந்தோன், எழுதுவோன்-;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/173&oldid=653534" இலிருந்து மீள்விக்கப்பட்டது