பக்கம்:நாடகவியல்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) நாடக வியல் 2S5

- நாமகள் வணக்கம்

3. மாணமர் ஞான வளரெழி னற்கலை

வாணியெ மம்மையை வணக்கஞ் செய்வாம். மாண் அமர் - மாட்சிமை பொருந்திய, ஞானம் - ஞானவுருவினளும், எழில் வளர் நன்மைகலே - அழகு வளர்கின்ற நல்ல கலேயுருவினளுமாகிய, வாணி - சரஸ்வதியென்னும், எம்.அம்மையை வணக்கம் செய்வாம் - எமது தாயை வணங்குவாம்.

- குறிப்பு:-இனி ஞானம்' என்பதைக் கலையொடுங்கூட்டிப் பொருள் கூறினு மமையும். (க.) - #Lrr#ाँ வணக்கம்

4. ஆடக மன்றினு ணுடகக் கூத்தனே

காடி யுாைக்குது நாடக வியலே. ஆடகம் மன்றினுள் - கனக சபையில், அகம் நாடு கூத்தன - சிந்தை யால் நாடுதற்குரிய கூத்தினையுடைய நடராஜ மூர்த்தியை, நாடி - மனத் தான் வணங்கி, நாடகவியல் உரைக்குதும் - நாடகவியலினேக் கூறுவாம்.

குறிப்பு:-ஆடகம் : பொன். இனி நாடகக்கூத்தனே யென்பதற் குச் சீவராசிகளனைத்தையும் உலகமாகிய அரங்கின்கண் நடிக்கும்படி செய் கின்ற கூத்தாட்டினேயுடைய நடராசப் பெருமான யென்றும் பொருள் கூறலாம். நாடி : விரும்பி யென்றும் பொருள்படும். ஏகாரம் ஈற்றசை. இனிகாடகக் கூத்தென ஒரு பொருட் பன்மொழியாகக்கொண்டு உரைப் பினும் அமையும். (*)

  • - ஒானகுரு வணக்கம்

5. முந்தைகற் றவத்தி னெங்தையாய்ப் போந்து பி

னறிவுநூற் புலமை முறைபெற நிகழ்த்தி யுரையள வமையாப் புாைசா ருேற்றத்து மன்றலங் கழலெம் புன்றலைச் சூட்டிப் பூவந்த கடவு ளன்ன கோவிந்த சிவனடி குறிக்கொண் டுய்வாம். - முக்கை நன்ம்ைதவத்தின் முற்பிறப்பில் யாஞ் செய்தல்ல தவத் தின் பயனுய், எங்தையாய் போத்து - எமது தங்தையாய் அவதரித்து, பின் அறிவு நூல் புலமை முறைபெற நிகழ்த்தி பிறகு ஞான நூல்க்ளின் அறி வினை முறைப்படி நடாத்தி, உரை அளவு அமையா - எத்தகைய சொல்லி குலும் அளவிட்டுரைக்க் வொண்ணுத, புரை சர்ல் தோற்றத்து - உயர்வு மிகுந்த தோற்றத்தின யுடையவரும், மன்றல் அம்கழல் - நறுமணங் கமழும் பாதகமலங்களை, எம் புன்மைதலை சூட்டி - எமது அற்பமாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/18&oldid=653381" இலிருந்து மீள்விக்கப்பட்டது