பக்கம்:நாடகவியல்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க ச ட க வி ய ல் 447

சொல்லிய வன்றியும் வருவன வுளவெனிற் புல்லுவழிச் சேர்த்திப் பொருந்துவழிப் புணர்ப்ப,' என்பது புறனடையாம்.

இனி இவ்வாசிரியர் கூறிய நாற்பத்தெட்டு வகை அவிநயவிரியுள், மேற் பண்டையாசிரியர் கூற்ருயெடுத்தோதிய அவிநய விலக்கணங்களுள் அடங்கும் இருபத்தொரு வகையும் நீங்க, ஏனைய இருபத்தேழு வகைக்கும் உரிய அவிசயங்களைப் பொருந்துமாற்ரு னறிந்து கொள்க. •. (கூo)

254. இவ்விவாவிநய மவ்வப்போழ்தி -

னடிக்கு ரினிதி னெடுத்துக் காட்டுப. . . . . . இ இவர் அவிநயம் - ஈண்டு மேற்குத்திரத்திற்க்றிய காற்பத்தென் மர்தம் அவிநயங்களை, நடிக்குநர் - நாடக பாத்திரங்களே மேற்கொண்டு நடிப்பவர்கள், அ அ போழ்தின் அந்த அந்தச் சமயங்களில், இனிதின் جس ஏற்றவாறு செவ்விதாக, எடுத்துக் காட்டுப -எடுத்துக் காட்டுவர். ч - குறிப்பு-இங்காற்பத்தெண்வகை யொவ்வொன்றற்கும்.உள்ள அ.வி இயங்கள் யாவற்றையும் முற்றக்கூறி முடியு மிலக்கணங் கடைபோகாதாதலின் நடிக்கும் வல்லபமுடையார் அமயத்துக்கேற்றவாறு' செவ்விதின் எடுத்துக் காட்டும் அவிசயங்களே இலக்கணமாக அமைவ்னவாதலின் ஆசிரியர் இங் கனம்கூறினர். § . . . " . . . . . . . . (க.க)

255 இன்னிதழ் சுன்வத்த விணவிழைச்ச்ோடு - மெண்ணெ யாட்டுமற் றிடக்க ரெல்லர்'

மெடுத்துக் காட்டும் வழக்கா றில்லை. இனிமை இதழ் சுவைத்தல் - அதாபானஞ் செய்தல், இணே விழைச்சு - சம்போகஞ் செய்தல், எண்ணெய் ஆட்டு. எண்ணெய் தேய்த்து முழுகுதல், மற்ற இடக்கர் எல்லாம் - இவைபோன்றபிற இடக்கான வற்றை யெல்லாம் எடுத்து காட்டும் வழக்காறு @మడి) -ஆர்ங்கின்க்ண் அவிசயங்களாக எடுத்துக் காட்டும் வழக்கம் ജ്. - •, -

குறிப்பு:-இவை இடக்கர் ஆனவையாதலின் அறிவுடையார் காட்டல் அடாதென வொதுக்கினர். பிற்காலத்தினர்'ங்ாடக மேடையில் தாராசசாங்கம் முதலிய காடகாடிப்புழி இதழ் சுன்வத்தலும் எண்ணெ யாட்டுங் காட்டுவது நிகழினும் அஃது மரப்றியார் செய்கை என்பது

க்ருதியே ஆசிரியர் வழக்காறில்லை என்றன்ர். - (на.)

256. கண்ணினுஞ் செவியினுந் திண்ணிதி னுணரு

முணர்வுடை மாந்தர்க் கல்ல்து தெரியி " ... ;

னன்னயப் பொருள்கோ ளெண்ணருங் குரைத்தே." கண்ணினும் செவியினும் திண்ணிகின் உண்ரும் கிண்ணுனுஞ் செவியானும் செவ்விதின் அறியும், உணர்வு உட்ை மாந்த்ர்க்கு அல்லது - அறிவுடைய மாந்தருக்கன்றி, தெரி யின் - ஆராயுமிட த்து, நன்மை நயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/180&oldid=653541" இலிருந்து மீள்விக்கப்பட்டது