பக்கம்:நாடகவியல்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரிபற்றிய (இரண்டாம்

பொருள் கோள் எண் அருங்குரைத்து - மெய்ப்பாட்டுப்பொருள் கோடல் எண்ணுதற்கு அருமையுடைத்து.

குறிப்பு:--இது மேற்கோட் சூத்திரம் ; தொல்காப்பிய மெய்ப்பாட் டியற் புறனடைச் சூத்திரமாம். திண்ணிகின் உணர்தல் - யாப்புறவறிதல். மற்று மனத்து கிகழ்ந்த மெய்ப்பாட்டினேக் கண்ணுறுஞ் செவியாலு முணர் தலென்பதென்னேயெனின், மெய்ப்பாடு பிறந்தவழி உள்ளம் பற்றி முகம் வேறுபடுதலும் _ఛ)r வேறுபடுதலு முடைமையின் அவை கண்ணுனுஞ் செவியாலு முணர்ந்து கோடல் அவ்வத்துறைபோயினாது ஆற்றலென்பது கருத்து. சத்துவம் அவிநயம் என்னுமிவற்றைக் கண்ணுலுஞ் செவியானுக் திண்னிதினுணரும் வன்மை யுடையார்க்குக் குறிப்பும் மெய்ப்பாடும் இனிது விளங்கும் என்றதல்ை அவற்றை யுணர்தற்கு இஃது கருவி கூறிய தாம். அருங்குரைத்து அரிது; குரை' என்பது அசைகிலே யிடைச்சொல், 'அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே (புறம். 5) என்ற இடத்துப் போல. - (க.க)

- (டு) நில 257. கிலேயெனப் படுவது நிகழ்த்துங் காலைப்

பலதிற மாகிய பாஅத் திரங்களின் வினைமுறை யென்ப விளங்கிய காட்சிய ாவிநய கிலேயென் றறைகரு முளரே. நிலை எனப்படுவது நிகழ்த்தும் காலே - கிலேயென்று சொல்லப்படு வது இன்னதென்றசொல்லுமிடத்து, பல திறம் ஆகிய பலவகைப்பட்ட, பாஅத்திரங்களின் நாடகபாத்திரங்களின், வினை முறை என்ப-தொழிலின் முறைமை என்று கூறுவர், விளங்கிய - விளக்கமுற்ற அறிவினயுடையார் அவிநயம் கிலை என்று அறைகரும் உளர். இதனை அவிநயகிலை என்று கூறுவாரும் ஆண்டு. - - - - - குறிப்பு:-பாஅத்திரங்கள் - செய்யுளிசை யளபெடை. கில்: இதனை பாங்கிலத்தில் *Posture' argšr.pl *.pl j. (கூச)

258. அதுவே,

கிற்ற லியங்க விருத்தல்.கிடத்தல் வருதல் போதலென் றிருமூ வகைத்தாம். - அதுவே - அக்கிலதான், கிற்றல்- இயங்கல் - சஞ்சரித்தல், இருத் தல் - உட்கார்த்திருத்தல், கிடத்தல் - படுத்துக் கிடத்தல், வருதல். போதல்- என்று இரண்டு மூன்று வகைத்து ஆம் என்று அறுவகைப் படும்.

குறிப்பு:-இவையோாடகத்திற்குரிய அறுவகை கில்களாம்;

'அறுவகை கிலேயு மைவகைப் பாதமு மீரெண் வகைய வங்கக் கிரியையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/181&oldid=653542" இலிருந்து மீள்விக்கப்பட்டது