பக்கம்:நாடகவியல்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

யாசிரியராகிய அடியார்க்கு கல்லார் தமது வேனிற்காதை உாையிற் கூறியுள் ளது ஆராயற்பாலது. இதனுள் விருத்தியென்பது இருப்பு: ஒவியநூலுள் கிற் றல், இருத்தல், கிடத்தல், இயங்குதலென்னும் இவற்றின் விகற்பங்கள் பல அள. அவற்றுள் இருத்தல், கிரிதாவுடையனவும் திரிதர வில்லனவுமென !. இருபகுதிய அவற்றுள் திரிகாவுடையன. யானே, தேர், புரவி, பூனே முதம் யன: கிரிதர வில்லன ஒன்பது வகைப்படும். அவை: பதுமுகம், உற்கட்டிதம்

• ஒப்படியிருக்கை, சம்புடம், அயமுகம், சுவத்திகம், தனிப்புடம், மண்டிலலி, ஏகபாதம் என விவை; என்னே ?

'பதுமுக முற்கட் டிதமே யொப்படி யிருக்கை சம்புட மயமுகஞ் சுவத்திகர் தனிப்புட மண்டில மேக பாத முளப்பட வொன்பது மாகுக் திரிதர வில்லா விருக்கை யென்ப,' என்ருனாகலாலும்,

'பன்னுள் கழிந்த பின்னர் முன்னு ளெண்மய்ப் பாட்டினு னிரக்க மெய்ந்து.ெ இl யொண்வினே யோவியர் கண்ணிய விருத்தியுட் டலேயத லும்பர்த் தான்குறிக் கொண்ட பாவை நோக்கத் தாரணங் கெய்தி,” எனப் பெருங்கதையுட் கூறினமையானுங் கொள்க. இனி நாடக நூலார் இவ்விருப்பை ஐம்பதென விரிவரையறையாற் கூறித் தொகை வரையறை கூறுவார், அவற்றை ஒன்பதினடக்கினு மெனவுணர்க: என்ன ?

'ஆதிப்பா விருத்தி யைம்பதிற் புலவோ ரோதிக் கொண்டன ரொன்பான் விருத்தி' என்றாகலின். அவற்றுள் தலைக்கண் விருத்தியாவது பதுமாசனம்,' என்பது அடியார்க்கு நல்லாருரை. (உ.எ) - - கோலம் . . .

261. இருந்திசைக் கோல கின்றிசைக் கோலம்

வெறுங்கோ லம்மே யாப்பிசைக் கோலம் வெறுப்பிசைக் கோலங் காந்தாடு கோல மேங்கிசைக் கோல மிரட்டிசைக் கோலஞ் சிறந்திசைக் கோல மிணங்கிசைக் கோல மென்னக் கோல மீரைந் தாகும். இருந்திசைக் கோலம்-, கின்றிசைக் கோலம்- வெறுங்கோலம்யாப்பிசைக் கோலம் - வெறுப்பிசைக்கோலம், காந்தாடு கோலம்- எங்கி,

சைக் கோலம்-- இரட்டிசைக் கோலம்- சிறக்கிசைக் கோலம்-, இணங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/183&oldid=653544" இலிருந்து மீள்விக்கப்பட்டது