பக்கம்:நாடகவியல்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க ச ட க வி ய ல் 451

சைக் கோலம்- என்ன கோலம் இரண்டு ஐந்து ஆகும்- என்று கோலம் பத்து வகைப்படும்.

குறிப்பு:-இருந்திசைக்கோலம்: - இருக்கையில் விற்றிருந்தவண்ணம் யாழின் இன்னிசைக் கிணங்கப்பாடுதலாம் கின்றிசைக்கோலம்: நின்றவண்ண மிசைத்தலாம். வேறுங்கோலம்: துக்க மேலீட்டால் அணியாதியவற்றைக் களைந்து இசைக் கருவிகளுமின்றி யோரிடத்திருந்து இரங்கி யிசைத்தலாம். யாப்பிசைக்கோலம்: இசைக்கருவிகளின் ஒலிக்கிணங்க இசைகூட்டிப் பற்பல யாப்பின் விகற்பங்களைத் தெரிப்ப இசைத்து ஆடவரும் பெண்டிருந் தத்தம் இயற்கைக்கு மாருய் நடத்தலாம். வேறுப்பிசைக்கோலம் : தலைவன் மற் ருெருத்திபால் விருப்புற்றன னென்றுணர்ந்த தலைவி தலைவன்பாற் முன் கொண்ட அன்பினே வெறுத்தவளாய் யாழிசைக்கிணங்க இன்குரலெழுப்பி யிரங்கிப் பாடுதலாம். கரந்தாடுகோலம்: ஆடவர் பெண்டிர்த்ம் உடைபுனேந்து காந்து நின்ருெழுகுதலாம். இக்கோலத்திற்குச் செவ்வியவுதாரணஞ் ஜோதி மாலை யென்னு நாடிகையில் மன்னன் ஜயபாலன் மாறுவேடம் புனேதலாம். ஏங்கிசைக்கோலம்: ஒரிடத்துக் குறித்த கோத்துத் தலைவன் வாராது காலநீட் டித் தமையின் தலைவியின்னிசைப்பண்ணே யினிதெழுப்பி யிாங்கி யிசைத்த லாம். இரட்டிசைக்கோலம் : வாதஞ் செய்ங்கிலேயுடன் மனவெழுச்சியை யுங் கவர்ச்சியையுமுடைய இனிய பாடல்களை யிசைத்தலாம். சிறந்திசைக் கோலம்: இன்னிசை பொருந்திய வரிப்பாடல்களை வெகுளிச் சுவையா வாதல் இன்பச் சுவையாலாதல் ஆழ்ந்த கருத்துடனும் பற்பல இசைவேறு பாட்டுடனும் எடுத்தநிலையும் உற்றுணர்கிலேயுமாகிய இருகலன் விளங்க இசைத்தலாம். எடுத்தநிலை - ஹாவம்; உற்றுணர்கில - ஹேளம்; இவற்றி னிலக்கணங்களைப் பொதுவியல்பு நாலேழ்ாலன் கூறும் 92-ஞ் சூத்திர ഖുമെ பிற் காண்க. இணங்கிசைக் கோலம்: உல்லாசத்தொடு கூடிப் போலிக் கண்டனங்களும் இயைந்து பாட்டினிசைக்கப்படும் ஸ்ம்பாஷணையாம்: இவ்விாைங் கோலத்தினேயும் முறையே கேயபதம், ஸ்திதபாட்யம், ஆnகம், புஷ்ப கண்டிகா, ப்ரச்சேதகம், த்ரிகூடம், லைந்தவம், த்விகூடம், உத்த மோத்தமகம், உத்தப்ாத்யுக்தம் என்று கூறப வட நூலார். இக்குத்திர்த் திற்கூறிய கோலங்களின் தமிழ்ப் பெயர்கள் சொல்லின் முடியு மிலக்கணத் தன்வாம் இயல்பினவாதல் யுய்த்துணர்க. . . (க.அ)

262. இவற்றை யிலாகிய மென்று முரைப்ப ‘. . . . இவற்றை இலாசியம் என்றும் உரைப்ப மேற்குத்திரத்திற் கூறிய கோலங்களை இலாசியம் என்றும் அறிவுடையார் கூறுவார்கள். - -

குறிப்பு:-வடால்ார் இக்கோலங்களை இலாசியமென்ற கூறிவர் (ங்க)

(சு) நாடகசால - - 268. பருநகர் காப்பட் பலர்குழுஉ மன்றத்

தெடுத்த நாடக நடித்திடற் கியைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/184&oldid=653545" இலிருந்து மீள்விக்கப்பட்டது