பக்கம்:நாடகவியல்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

தரை உவர்த்தரை ஈளைத்தரை பொல்லாச் சாம்பற்றரை பொடித்தரை என்று சொல்லப்பட்டன ஒழிந்து, ஊரின் நடுவனதாகித் தேரோடும் விதிக ளெதிர்முகமாக்கிக் கொள்ளல் வேண்டுமென்க. நிலந்தான் வன்பால் மென் பால் இடைப்பாலென்று மூன்று கைப்வபடும். அவற்றுள், வன்பாலாவது: - குழியின் மண்மிகுவது; மென்பாலாவது குறைவது; இடைப்பாலாவது ஒப்பு. ஈண்டு இவை பெரும்பான்மையாற் கொள்ளப்படும். அதுவே யென்ற இலேசினனே துவர்ப்புப் பயமும், புளிப்பு கோயும், காழ்ப்புப் பசி டுேதலும், கைப்புக் கேடும், உவர்ப்புக் கலக்கமும் பண்ணுமாதலான் நீக்கப்பட்டன. என்ன ?

உவர்ப்பிற் கலக்கமாங் கைப்பின்வருங் கேடு துவர்ப்பிற் பயமாஞ் சுவைக-ளவற்றிற் புளிநோய் பகிகாழ்ப்புப் பூங்கொடியே தித்திப் பளிபெருகு மாவ தாங்கு என்ருர் பரதசேனுபதியார். இதனுள் காற்றமென்பன கொள்ளிலையும் செக் நெல்லும் சண்பகமும் சுரபுன்னேயுமெனவிவை. ஒழிந்தன தீமைப்பால. இங்ஙனம் ஒரு வகையான் அரங்கிற்கு கிலம் வகுத்துக் கொண்டென்க,' என்பது அடியார்க்கு நல்லாருாை.

'ஆடலும் பாடலும் கொட்டும் பாணியும் நாடிய அரங்கு சமைக்குங் காலைத் தேவர் குழாமுஞ் செபித்த பள்ளியும் புள்ளின் சேக்கையும் புற்று நீங்கிப் போர்க்களி யானைப் புரைசா ராது மாவின் பக்தியொடு மயங்கல் செல்லாது செருப்புகு மிடமுஞ் சேரியு நீங்கி துண்மை யுணர்ந்த திண்மைத் தாகி மதுரச் சுவைமிகூஉ மதுர நாறித் தீரா மாட்சி கிலத்தொடு பொருந்திய வித்திறத்த தாகு மாங்கினுக் கிடமே,' என்ற சுத்தானந்தப் பிரகாச சூத்திரத்தினடிகள் ஈண்டு இவ்வாசிரியரான் மேற்கோளாக எடுத்தாளப்பட்டன. நேபத்தியம், அரங்கு, கானுநரிருக்கை யென்பன மூன்றும் நாடகசாலையின் பகுதிகளாம். இவற்றின் இலக்கணங் களைப் பின்னர் வருஞ் சூத்திரங்களா ைேதுப. - (+o)

நேபத்தியம் . - - - 264. நாடக சாலேயின் புறனே பத்திய

மின்றியமையா விசைக்கரு விகளு மவற்றை யிசைக்கு மரிய பாணருங் கானஞ் சான்ற காயகர் தாமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/187&oldid=653548" இலிருந்து மீள்விக்கப்பட்டது