பக்கம்:நாடகவியல்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரிபற்றிய (இரண்டாம்

யேந்துசுடர் வான்பிடித்திட் டீசலுக்குங் காளிக்குஞ் சாங்கிக்கூத் காடத் தகும்' - என்பதனுனறிக. களங்கட்குரிய கவினுற பொருள்கள் - களங்கோடித்தற் குரிய பொருள்கள். குடிஞை குடிகை என்பதன் சிதைவு போலும். (சக)

265. இதனைப் பாசறை யென்மரு முளரே.

இதனே பாசறை என்மரும் உளரே-இந்நேபத்தியத் தினைப் பாசறை என்று வழங்குவாரும் உளர். - - குறிப்பு-இங்கேபத்தியத்தினே யாங்கில நாடக நூற் புலவர் rேeen Room' என்று கூறுப. இவ்வாங்கிலப் பெயரின் மொழிபெயர்ப்பாக இதனைப் பாசறை என வழங்கு கரும் உண்டு, பசுமை+அறை, பாசறை என்க. - (*2.) அாங்கு 266. நாடக சாலேயின் முகனே யாங்கல் - துயர்ந்த சமதல முடைத்தாய்ப் பல்வகைக் களங்களுங் காட்டுங் கவினுறு திரைபல வேண்டிய போது விழுக் ககைக்காய்க் காண்பவர் நெஞ்ச மாண்பொடு கவரு மோவியத் தொழிலை மாவியப் புறுகவும் தாழ்ச்சியி லெத்திரச் சூழ்ச்சியுஞ் சான்றதாய் பாயிருள் கடித்து ஞாயி ெறழுந்ததோ வென்ன வொளிதவ மன்னி விளங்குக் | துணிழற் புறப்படா மாண்விளக் கெடுத்து கிலவிளக் கேற்றியு கலமுறப் பாத்திர நடிப்பிட மாதி கனியியல் வதுவே. நாடகசாலையின் முகனே அரங்கு - நாடகசாலைக்கு முகம்போலமைக் அள்ளது அரங்காகும்; அஃது உயர்ந்த சமம்தலம் உடைத்து ஆய் - அவ் உயர்ந்த மேடையான சமதலத்தை உடையதாய், பல வகை களங்களும் கர்ட் டும் கவின் உறு திரை பல வேண்டியபோது விழும் தகைத்து ஆய் - பலவகை யான நாடகக் காட்சிகளையும் காட்டும் அழகுவாய்ந்த பலதிரைகளும் வேண் டியபொழுது விழும் தகுதியுடையதாய், காண்பவர் நெஞ்சம் மாண்பொடு கவரும் ஒவியம் தொழில் கலம் மா வியப்பு உறுவுைம் - நாடகம் பார்ப்பவர் மனத்தைச் செவ்விதாகக் கவரும் சித்திரத் தொழிலின் பெரிதும் வியக்கத் தக்க அழகுவாய்ந்த உருவங்களும், தாழ்ச்சி இல் எத்திரம் சூழ்ச்சியும் சான் றது ஆய்-குறைவற்ற பக்திரோபாயங்களும் வாய்ந்ததாய், பாய் இருள் கடித் ஞாயிறு எழுத்ததோ என்ன - பரவிய இருளைக் கெடுத்துப்பகலவன் உதயமா யினனே என்று கருதும்படி, ஒளி தவமன்னி விளங்கும் மிக்க ஒளி அசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/189&oldid=653550" இலிருந்து மீள்விக்கப்பட்டது