பக்கம்:நாடகவியல்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கா ட க வி ய ல் 457

வற கிலேபெற்று விளங்கும், துண் கிழல் புறம் படா மாண் விளக்கு எடுத் தும்-து.ாண்களின் நிழல் வெளிப்பட்டு விழாதபடிப் பெருமை வாய்ந்த விளக் குக்கள் துளக்கப்பட்டும், நிலம் விளக்கு ஏற்றியும் - கிலத்தின்பரலமைத்த விளக்குக்கள் ஏற்றப்பட்டும், கலம் உற- அழகுபொருந்த, பாத்திரம் நடிப்பு இடம் ஆகி - நாடகபாத்திராாய்வரும் நடிகர்கள் நடிப்பதற்கு இடமாகி, சனி

இயல்வது - நன்கு பொருந்துவதாம். - . . . .

குறிப்பு:-இயல்வதுவே: ஏகாரம் ஈற்றசை. முகன் - முன்னிடம். உயர்ந்த சமதலம் எனவே மேடையாயிற்று. சிலப்பதிகாரம் அரங்கேற்ற காதையில் அரங்கமைதி கூறும் அடிகளும் அவற்றின் உரையும் ஈண்டு நோக் கற்பாலன. அவை பின்வருமாறு:- - . .

புண்ணிய நெடுவரைப்போகிய நெடுங்கழைக் கண்ணிடை யொருசாண் வள்ர்ந்தது கொண்டு . நூனெறி மாபி னாங்க மளக்குங் கோலள விருபத்து கால்விர லாக வெழுகோ லகலத் தெண்கோ னிளத் தொருகோ லுயரத் துறுப்பின தாகி யுத்தரப் புலகையோ டாங்கின் பலகை - வைத்த விடைகில காற்கோ ல்ாக வேற்ற வாயி லிரண்டுடன் பொலியத் தோற்றிய வாங்கிற் ருெமுதன ரேத்தப் பூதரை புெழுதி மேனில் வைத்துத் தாணிமுற் புறப்பட் மாண்விளிக் கெடுத்து.' என்பது சிலப்பதிகாரம்

புண்ணிய.....விரலாக வென்றது. பொதியின் மலைமுதலாய புண் னியவரைப் பக்கங்களிலே கெடிதாகி உயர் வளர்ந்த மூங்கிலிற் கண்ளுெடு கிண்ணின்ட் ஒரு சாளுக வள்ர்ந்தது கொண்டு நூல்களிற் சொல்லுகின்ற படியே அங்கஞ்செய்ய அளக்குங்கோல் உத்தமன்கைப் பெருவிரலில் இரு ப்த்துநாலு கொண்டது ஒரு கோலாக நறுக்கி யென்க. என்ன?

“s த்த வ அமுக அயர்த்துவரு கணக்கி அத்தமன் பெருவி விருபத்து காஅள கோலே கோடல் குறியறிக் தோரே -- - - - என்றாாகலின்.

இதனுள் அனுமுதற் பெருவிரலளவு உயர்ந்து வருமாறு: அணு

எட்டுக் கொண்டது தேர்த்துகள் தேர்த்துகள் எட்டுக் கொண்ட்து இம்மி,

58 . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/190&oldid=653551" இலிருந்து மீள்விக்கப்பட்டது