பக்கம்:நாடகவியல்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

இம்மி எட்டுக் கொண்டது எள்ளு; எள்ளு எட்டுக் கொண்டது. நெல்லு; கெல்லு எட்டுக் கொண்டது பெருவிரலெனக் கொள்க. ** - -

. உத்தமராவார். கழிய நெடுமையும் கழியக் குறுமையு மில்லோர்.

எழுகோல்......... உறுப்பினதாகி என்றது . இக்கோலால் எழுகோ லகலமும் எண்கோ னிளமும் ஒருகோற் குறட்டுயாமு முடையதா யென்சு. என்ன ? - • .

அக்கோ லேழகன் றெட்டு நீண்டு மொப்பா அயர்வு மொருகோ லாகு தற்கோல் வேந்த னயக்குறு வாயின் முக்கோ முனு முயாவு முரித்தே, என்ருர் செயிற்றியர்ை.

'அக்கோ லொருகோ லளவுறக் கல்வி மிக்க கம்மியர் வடகலை விதிமுறைக் கூறினான்றியுங் குறிவகைக் கேற்றன வேற்கச்செய்க வியல்புணர்ந் தோரே. எனக் கூறினரு முளர். -

'உத்தரப் பலகை...... அாங்கில்'என்றது - துாணத்துக்கு மீதுவைத்த உத்தரப் பலகைக்கும் அரங்கினிடத்து அகலத் துக்கிட்ட பலகைக்கும் இடைகின்ற கிலம் நான்கு கோலாக உயரங்கொண்டு இத்தன்மையவாய அளவுக்குப் பொருந்த வகுத்த வாயில் இரண்டினே யுடைத்தாகச் செய்யப் பட்ட அரங்கினிடத்து என்க. # -

வாயிலிாண்டு என்றது - அரங்கிற்கு உட்புகவும் புதிப்படவுஞ் சமைத்த வாயில் எனக் கொள்க. ஏற்ற என் நதல்ை காந்துபோக்கிடனும், கண்ணுளர் குடிஞைப் பள்ளியும், அாங்கமும், அதனெதிர் மன்னர் மாங் தரோ டிருக்கும் அவையாங்கமும், இவற்றினைச் சூழ்ந்த புவிகிறை மாந்தர் பொருந்திய கேரட்டியும் முதலாயின கொள்க. wo - . -

தோற்றிய அரங்கு என்றது - இப்படியாகச் சமைக்கப்பட்டு நூல், சொல்லுகின்றபடி யெல்லாங் தோற்றிய வாங்கு என்க.

தொழுதன ரேத்த 多 世 ※ 将 弼 sமேனிலை வைத்து' என்றது . அந்தண்ர். அாசர் வணிகர் சூத்திாரென்று சொல்லப்பட்ட கால்வகை வருணப் பூதாை யும் எழுதி மேனிலத்தே யாவரும் புகழ்ந்து வணங்கவைத்து என்க. என்னே? கூறிய வுறுப்பிற் குறியொடு புணர்ந்தாங்

காடுநர்க் கியற்று மரங்கி னெற்றிமிசை வழுவில் யூத நான்கு முறைப்பட வெழுதின ரியற்ற லியல்புணர்க் தோரே, என்ருாாகலின், - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/191&oldid=653552" இலிருந்து மீள்விக்கப்பட்டது