பக்கம்:நாடகவியல்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கா ட க வி ய ல் 459

இப்பூத நான்கின் உண்டியும் அணியும் ஆடையும் மாலையும் சாக்தமும் பொழுதும் செயல் முதலிய எல்லாம் அழற்படு காதைக்கண்ணே விரித்துக் கூறுதும். - . . . .

தாணிமுற் - - - - - - - - எடுத்து என்றது - தூண்களின் நிழல் காயகப்பக், தியின் கண்ணும் அவையின் கண்னும் படாதபடி மாட்சிமைப் பட்ட ఓు விளக்கு நிறத்தி என்க. என்ன? விளக்கியல் வனப்பும் என்றாாகலின்" என்பது அடியார்க்கு நல்லாருரை. - - -

' அரங்கி லுயரமு மகலமு நீளமும் பொருந்த நாடி யுரைக்குங் காலைப் பெருந்தண் மால்வரைச் சிறுகழை கண்ணிற் கண்ணிடை யொருசாண் வளர்ந்தது கொண்டே இருபத்து நால்விரற் கோலள வதன லெழுகோ லசலத் தெண்கோ னிளத் தொருகோ லுயாத் துறுப்பின தாகி யுத்தரப் பலகையோ டாங்கின் பலகை வைத்த விடைகில காற்கோ லாகப் பூதரை யெழுதி மேனிலை வைத்து, கந்தி யென்னுங் தெய்வமு மமைத்துத் து.ாணிழற் புறப்படா மாண்விளக் கெடுத்து

கோவும் யானையுங் குரங்கும் பிச்சனும் பாவையும் பாங்குடைப் புருடா மிருகமும் யாவையு மெழுதி யிங்கிலம் விளங்கப் - பாவையர்க் கியற்ற வ தாங்கெனப் படுமே, - என்ற சுத்தானந்தப்பிரகாச குத்திரம் ஈண்டு தேரக்கற்பாலது. பண்டைய இரி யர் கூறியுள்ள அரங்கினிலக்கணத்தில் இறந்தது விலக்கலென்பதான் விலக் கற்பாலனவற்றை நீக்கி, எதிரது போற்ற லென்பதளுனே கொள்ளற்பா லனவற்றைக்கூட்டி Fமது ஆசிரியர் இவ்வாங்கிலக்கணக் குத்திரம் வகுத்து ளார் என்பது இதன் யாராய்குனர்க்குப் புலம்ை. முற்கால அங்கத்திற் காணப்பெருது இக்கால நாடக அரங்கிற் காணக் கிடக்கும் வேறுபாடுகள் பலவற்றையும் இச்சூத்திரத்திலமைத்துக் கோடற் பொருட்டே ஆசிரியர் 'ஈனி இயல்வதுவே என்று விசேடித்துக் கூறினர். தோணிமுற்புறப்பட என்று பாடங்கொள்பவர், புறப்பட என்பதற்குப் புறம்ப்ே வில்கின்ன்றி பொருள் கூறுவர். தாழ்ச்சியி லெந்திரச்சூழ்ச்சி என்றது நீருண் மூழ்குதல், செருப்பிற் பாய்தல், வானின்றழிேழிதல், ஆகாய கமாஞ் செய்தல் முதலியு பல வாய்விரிந்து கிட்க்கும் செயல்கள் பலவற்றையுங் காட்டுதற்குஉபயோகமா குங் கருவிகளின் அமைப்பின. அரங்குநாடகமேடை. , , . (ਂ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/192&oldid=653553" இலிருந்து மீள்விக்கப்பட்டது