பக்கம்:நாடகவியல்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

எழினி 267. இவ்வயிற் கூறிய செவ்வி யாங்கி

னிடத்து ளிைலேயி னிடத்தி னின்று முருவு திரையா மொருமுக மொழினியு மிரண்டு வலத்து ளிைடத்து மினிதி gjಾ! திரையாம் பொருமுக வெழினியு மேலசைக் கிழிந்து காலுறுந் திரையாங் காந்துவர லெழினியும் பரிந்து வகுப்ப.

இ வயின் கூறிய செவ்வி அரங்கின்-ஈண்டு முற்குத்திரத்தின்கட்கூறிய அழகிய அரங்கின், இடம் தூண் நிலையின் இடத்தில் கின்றும் - இடது பக் சுத்து கிலேயாகப் பொருந்திய துணிடத்திலிருந்தும்,உருவு திரைஆம் ஒன்று முக எழினியும் - உருவி வாங்கும் திரையாகிய ஒரு முக வெழினியும்,இரண்டு வலம் தூண் இடத்தும் இனிதின் உருவு திசைஆம்பொருமுக எழினியும் - வலப்பக்கத்திலுள்ள இரு துணிடத்தும் இருந்து உருவி வாங்கும் பொரு முக எழினியும், மேல் அசைத்து இழிந்து கால் உறும் திரை ஆம் கரந்து வால் எழினியும்-மேலே கட்டப்பெற்றிருந்து வேண்டுங்காற் கீழே இறங்கித் தொங்கற்பால திரையாகிய காந்துவரலெழினியும், என்று) பரிந்து வகுப்ப -நாடக விலக்கண வறிஞர் விரும்பி வகுத்தமைப்ப்ார்கள்.

குறிப்பு:-எனவே எழினி, ஒருமுகவெழினி பொருமுக வெழினி காந்துவாலெழினி என மூவகைப்படும் என்பதாயிற்று. எழினி-திரை. அரங் கின் ஒரு புறத்தே கின்று அரங்கின்முன் மற்றேர்புறம் முற்றுஞ் செல் அம் ஒரு முகத்தையுடையதாதலின் ஒரு முக எழினி யென்றும்; இரு புறத்துமுள்ள திரையின் முகங்கள் செருங்கி வந்து இடையே கூட அமைந்த வற்றைப் பொருமுகவெழினியென்றும், மேலே காந்து கின்றிருந்து வேண் ம்ெபோழ்து கீழே விழித்துவரும் இயல்பினதாகிய திரையினைக் காந்து ಎr லெழினி யென்றும் பண்டையாசிரியர் காணக் குறியான் வழங்குவத் இதஞ்ன்ே விளங்கும். - * *

ஆங்கு, »۰ rو - . . . ஒருமுக வெழினியும் பொருமுக வெழினியும், கரந்தவா லெழினியும் புரிந்துடன் வகுத்து, என்.சிலப்பதிகார அடிகளும்,

வில் ஒருமுக வ்ெழினி........ வகுத்து என்றது - இடத்தானில் யிட்த்தேள் உருவு திரையாக ஒருமுக வெழினியும், இரண்டு வலத்துண்ட்த் தும் விருவு திரையர்கப் பொருமுக வெழினியும், மேற்கட்டுத் திரையாகக் க்ர்த்வா லெழினியும் செயற்பாட்டுடனே வகுத்து என்க. . င္ကို

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/193&oldid=653554" இலிருந்து மீள்விக்கப்பட்டது